Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 21:43

यहोशू 21:43 தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 21

யோசுவா 21:43
இந்தப் பிரகாரமாகக் கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கொடுப்பேன் என்று அவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தையெல்லாம் கொடுத்தார்; அவர்கள் அவைகளைச் சுதந்தரித்துக்கொண்டு, அவைகளிலே குடியிருந்தார்கள்.


யோசுவா 21:43 ஆங்கிலத்தில்

inthap Pirakaaramaakak Karththar Isravaelukkuk Koduppaen Entu Avarkalutaiya Pithaakkalukku Aannaiyitta Thaesaththaiyellaam Koduththaar; Avarkal Avaikalaich Suthanthariththukkonndu, Avaikalilae Kutiyirunthaarkal.


Tags இந்தப் பிரகாரமாகக் கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கொடுப்பேன் என்று அவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தையெல்லாம் கொடுத்தார் அவர்கள் அவைகளைச் சுதந்தரித்துக்கொண்டு அவைகளிலே குடியிருந்தார்கள்
யோசுவா 21:43 Concordance யோசுவா 21:43 Interlinear யோசுவா 21:43 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 21