Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

யோசுவா 4:5

Joshua 4:5 in Tamil தமிழ் வேதாகமம் யோசுவா யோசுவா 4

யோசுவா 4:5
அவர்களை நோக்கி: நீங்கள் யோர்தானின் மத்தியில் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகக் கடந்து போய், உங்களுக்குள்ளே ஒரு அடையாளமாயிருக்கும்படிக்கு, இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் இலக்கத்திற்குச் சரியாக, உங்களில் ஒவ்வொருவன் ஒவ்வொரு கல்லைத் தன் தோளின்மேல் எடுத்துக்கொண்டு போங்கள்.


யோசுவா 4:5 ஆங்கிலத்தில்

avarkalai Nnokki: Neengal Yorthaanin Maththiyil Ungal Thaevanaakiya Karththarin Pettikku Munpaakak Kadanthu Poy, Ungalukkullae Oru Ataiyaalamaayirukkumpatikku, Isravael Puththirarutaiya Koththirangalin Ilakkaththirkuch Sariyaaka, Ungalil Ovvoruvan Ovvoru Kallaith Than Tholinmael Eduththukkonndu Pongal.


Tags அவர்களை நோக்கி நீங்கள் யோர்தானின் மத்தியில் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பெட்டிக்கு முன்பாகக் கடந்து போய் உங்களுக்குள்ளே ஒரு அடையாளமாயிருக்கும்படிக்கு இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திரங்களின் இலக்கத்திற்குச் சரியாக உங்களில் ஒவ்வொருவன் ஒவ்வொரு கல்லைத் தன் தோளின்மேல் எடுத்துக்கொண்டு போங்கள்
யோசுவா 4:5 Concordance யோசுவா 4:5 Interlinear யோசுவா 4:5 Image

முழு அதிகாரம் வாசிக்க : யோசுவா 4