Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 10:18

Judges 10:18 in Tamil தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 10

நியாயாதிபதிகள் 10:18
அப்பொழுது கீலேயாத்தின் ஜனங்களும் பிரபுக்களும் ஒருவரையொருவர் நோக்கி: அம்மோன் புத்திரர்மேல் முந்தி யுத்தம்பண்ணப்போகிற மனுஷன் யார்? அவனே கீலேயாத்தின் குடிகளுக்கெல்லாம் தலைவனாயிருப்பான் என்றார்கள்.


நியாயாதிபதிகள் 10:18 ஆங்கிலத்தில்

appoluthu Geelaeyaaththin Janangalum Pirapukkalum Oruvaraiyoruvar Nnokki: Ammon Puththirarmael Munthi Yuththampannnappokira Manushan Yaar? Avanae Geelaeyaaththin Kutikalukkellaam Thalaivanaayiruppaan Entarkal.


Tags அப்பொழுது கீலேயாத்தின் ஜனங்களும் பிரபுக்களும் ஒருவரையொருவர் நோக்கி அம்மோன் புத்திரர்மேல் முந்தி யுத்தம்பண்ணப்போகிற மனுஷன் யார் அவனே கீலேயாத்தின் குடிகளுக்கெல்லாம் தலைவனாயிருப்பான் என்றார்கள்
நியாயாதிபதிகள் 10:18 Concordance நியாயாதிபதிகள் 10:18 Interlinear நியாயாதிபதிகள் 10:18 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 10