Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 13:16

ਕਜ਼ਾૃ 13:16 தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 13

நியாயாதிபதிகள் 13:16
கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கி: நீ என்னை இருக்கச் சொன்னாலும் நான் உன் உணவைப் புசியேன்; நீ சர்வாங்க தகனபலி இடவேண்டுமானால், அதை நீ கர்த்தருக்குச் செலுத்துவாயாக என்றார். அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறியாதிருந்தான்.


நியாயாதிபதிகள் 13:16 ஆங்கிலத்தில்

karththarutaiya Thoothanaanavar Manovaavai Nnokki: Nee Ennai Irukkach Sonnaalum Naan Un Unavaip Pusiyaen; Nee Sarvaanga Thakanapali Idavaenndumaanaal, Athai Nee Karththarukkuch Seluththuvaayaaka Entar. Avar Karththarutaiya Thoothan Entu Manovaa Ariyaathirunthaan.


Tags கர்த்தருடைய தூதனானவர் மனோவாவை நோக்கி நீ என்னை இருக்கச் சொன்னாலும் நான் உன் உணவைப் புசியேன் நீ சர்வாங்க தகனபலி இடவேண்டுமானால் அதை நீ கர்த்தருக்குச் செலுத்துவாயாக என்றார் அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறியாதிருந்தான்
நியாயாதிபதிகள் 13:16 Concordance நியாயாதிபதிகள் 13:16 Interlinear நியாயாதிபதிகள் 13:16 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 13