நியாயாதிபதிகள் 3:2
இஸ்ரவேல் புத்திரரின் சந்ததியாரும் அதற்குமுன் யுத்தஞ்செய்ய அறியாதிருந்தவர்களும் அவைகளை அறியும்படி பழக்குவிப்பதற்காகவும், கர்த்தர் விட்டுவைத்த ஜாதிகள் யாரென்றால்;
Tamil Indian Revised Version
சமமான நாட்டின் எல்லாப் பட்டணங்களையும், கீலேயாத் முழுவதையும், சல்காயி, எத்ரேயி என்னும் பாசானிலிருந்த ஓகுடைய ராஜ்ஜியத்தின் பட்டணங்கள்வரையுள்ள பாசான் முழுவதையும் பிடித்தோம்.
Tamil Easy Reading Version
உயர்ந்த சமவெளியிலிருந்த எல்லா நகரங்களையும் கீலேயாத்தையும் நாம் எடுத்துக்கொண்டோம். சல்க்காயிதுவங்கி எத்ரேயி வரைக்கும் பாசானின் எல்லாப் பகுதிகளையும் எடுத்துக்கொண்டோம். பாசானின் அரசன் ஓக்கின் ஆட்சியில் சல்க்காயிவும் எத்ரேயும் நகரங்களாயிருந்தன.”
Thiru Viviliam
சமவெளியில் உள்ள எல்லா நகர்களையும், கிலயாது முழுவதையும், பாசான் முழுவதையும், சல்கா, எதிரேயிவரை உள்ள, பாசானிலிருந்த ஓகின் அரச நகர்களையும் கைப்பற்றினோம்.
King James Version (KJV)
All the cities of the plain, and all Gilead, and all Bashan, unto Salchah and Edrei, cities of the kingdom of Og in Bashan.
American Standard Version (ASV)
all the cities of the plain, and all Gilead, and all Bashan, unto Salecah and Edrei, cities of the kingdom of Og in Bashan.
Bible in Basic English (BBE)
All the towns of the table-land and all Gilead and Bashan as far as Salecah and Edrei, towns of the kingdom of Og in Bashan.
Darby English Bible (DBY)
all the cities of the plateau, and all Gilead, and all Bashan, as far as Salchah and Edrei, the cities of the kingdom of Og in Bashan.
Webster’s Bible (WBT)
All the cities of the plain, and all Gilead, and all Bashan, to Salchah and Edrei, cities of the kingdom of Og in Bashan.
World English Bible (WEB)
all the cities of the plain, and all Gilead, and all Bashan, to Salecah and Edrei, cities of the kingdom of Og in Bashan.
Young’s Literal Translation (YLT)
all the cities of the plain, and all Gilead, and all Bashan, unto Salchah and Edrei, cities of the kingdom of Og in Bashan,
உபாகமம் Deuteronomy 3:10
சமனான நாட்டின் எல்லாப் பட்டணங்களையும், கீலேயாத் முழுவதையும், சல்காயி, எத்ரேயி என்னும் பாசானிலிருந்த ஓகுடைய ராஜ்யத்தின் பட்டணங்கள்மட்டுமுள்ள பாசான் முழுவதையும் பிடித்தோம்.
All the cities of the plain, and all Gilead, and all Bashan, unto Salchah and Edrei, cities of the kingdom of Og in Bashan.
All | כֹּ֣ל׀ | kōl | kole |
the cities | עָרֵ֣י | ʿārê | ah-RAY |
of the plain, | הַמִּישֹׁ֗ר | hammîšōr | ha-mee-SHORE |
all and | וְכָל | wĕkāl | veh-HAHL |
Gilead, | הַגִּלְעָד֙ | haggilʿād | ha-ɡeel-AD |
and all | וְכָל | wĕkāl | veh-HAHL |
Bashan, | הַבָּשָׁ֔ן | habbāšān | ha-ba-SHAHN |
unto | עַד | ʿad | ad |
Salchah | סַלְכָ֖ה | salkâ | sahl-HA |
and Edrei, | וְאֶדְרֶ֑עִי | wĕʾedreʿî | veh-ed-REH-ee |
cities | עָרֵ֛י | ʿārê | ah-RAY |
kingdom the of | מַמְלֶ֥כֶת | mamleket | mahm-LEH-het |
of Og | ע֖וֹג | ʿôg | oɡe |
in Bashan. | בַּבָּשָֽׁן׃ | babbāšān | ba-ba-SHAHN |
நியாயாதிபதிகள் 3:2 ஆங்கிலத்தில்
Tags இஸ்ரவேல் புத்திரரின் சந்ததியாரும் அதற்குமுன் யுத்தஞ்செய்ய அறியாதிருந்தவர்களும் அவைகளை அறியும்படி பழக்குவிப்பதற்காகவும் கர்த்தர் விட்டுவைத்த ஜாதிகள் யாரென்றால்
நியாயாதிபதிகள் 3:2 Concordance நியாயாதிபதிகள் 3:2 Interlinear நியாயாதிபதிகள் 3:2 Image
முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 3