Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 6:24

Judges 6:24 in Tamil தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 6

நியாயாதிபதிகள் 6:24
அங்கே கிதியோன் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யெகோவா ஷாலோம் என்று பேரிட்டான்; அது இந்நாள்வரைக்கும் அபியேஸ்ரியரின் ஊராகிய ஒப்ராவில் இருக்கிறது.

Tamil Indian Revised Version
சகல இடங்களிலுமுள்ள மனிதர்களையும், வெளியின் மிருகங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும் அவர் உமது கையில் ஒப்புக்கொடுத்து, உம்மை அவைகளையெல்லாம் ஆளும்படி செய்தார். பொன்னான அந்தத் தலை நீரே.

Tamil Easy Reading Version
தேவன் உமக்குக் கட்டுப்படுத்தும் ஆற்றலைக் கொடுத்திருக்கிறார். உமக்கு மனிதர்களையும், மிருகங்களையும், பறவைகளையும், ஆளும் வல்லமையையும் கொடுத்திருக்கிறார். அவை எங்கே வாழ்ந்தாலும் அவற்றை ஆளும்படி உம்மை தேவன் செய்திருக்கிறார். அரசரான நேபுகாத்நேச்சாரே, நீர்தான் அந்தத் தங்கத்தாலான சிலையின் தலையைப் போன்றவர்.

Thiru Viviliam
உலகெங்கும் உள்ள மனிதர்களையும், வயல்வெளி விலங்குகளையும், வானத்துப் பறவைகளையும் உம் பொறுப்பில் அவர் ஒப்படைத்து, அவற்றையெல்லாம் நீர் ஒருவரே ஆளும்படி செய்துள்ளார். எனவே, பொன்னாலாகிய சிலையின் தலை உம்மையே குறிக்கின்றது.

தானியேல் 2:37தானியேல் 2தானியேல் 2:39

King James Version (KJV)
And wheresoever the children of men dwell, the beasts of the field and the fowls of the heaven hath he given into thine hand, and hath made thee ruler over them all. Thou art this head of gold.

American Standard Version (ASV)
and wheresoever the children of men dwell, the beasts of the field and the birds of the heavens hath he given into thy hand, and hath made thee to rule over them all: thou art the head of gold.

Bible in Basic English (BBE)
Wherever the children of men are living; into whose hands he has given the beasts of the field and the birds of heaven, and has made you ruler over them all, you are the head of gold.

Darby English Bible (DBY)
and wheresoever the children of men, the beasts of the field, and the fowl of the heavens dwell, he hath given them into thy hand, and hath made thee ruler over them all: thou art this head of gold.

World English Bible (WEB)
and wherever the children of men dwell, the animals of the field and the birds of the sky has he given into your hand, and has made you to rule over them all: you are the head of gold.

Young’s Literal Translation (YLT)
and whithersoever sons of men are dwelling, the beast of the field, and the fowl of the heavens, He hath given into thy hand, and hath caused thee to rule over them all; thou `art’ this head of gold.

தானியேல் Daniel 2:38
சகல இடங்களிலுமுள்ள மனுபுத்திரரையும் வெளியின் மிருகங்களையும் ஆகாயத்துப் பறவைகளையும் அவர் உமது கையில் ஒப்புக்கொடுத்து, உம்மை அவைகளையெல்லாம் ஆளும்படி செய்தார். பொன்னான அந்தத் தலை நீரே.
And wheresoever the children of men dwell, the beasts of the field and the fowls of the heaven hath he given into thine hand, and hath made thee ruler over them all. Thou art this head of gold.

And
wheresoever
וּבְכָלûbĕkāloo-veh-HAHL

דִּ֣יdee
the
children
דָֽאְרִ֣יןdāʾĕrînda-eh-REEN
men
of
בְּֽנֵיbĕnêBEH-nay
dwell,
אֲ֠נָשָׁאʾănāšāʾUH-na-sha
the
beasts
חֵיוַ֨תḥêwathave-AT
field
the
of
בָּרָ֤אbārāʾba-RA
and
the
fowls
וְעוֹףwĕʿôpveh-OFE
of
the
heaven
שְׁמַיָּא֙šĕmayyāʾsheh-ma-YA
given
he
hath
יְהַ֣בyĕhabyeh-HAHV
into
thine
hand,
בִּידָ֔ךְbîdākbee-DAHK
ruler
thee
made
hath
and
וְהַשְׁלְטָ֖ךְwĕhašlĕṭākveh-hahsh-leh-TAHK
all.
them
over
בְּכָלְּה֑וֹןbĕkollĕhônbeh-hoh-leh-HONE
Thou
אַנְתְּהʾantĕan-TEH
art
this
ה֔וּאhûʾhoo
head
רֵאשָׁ֖הrēʾšâray-SHA
of
דִּ֥יdee
gold.
דַהֲבָֽא׃dahăbāʾda-huh-VA

நியாயாதிபதிகள் 6:24 ஆங்கிலத்தில்

angae Kithiyon Karththarukku Oru Palipeedaththaik Katti, Atharku Yekovaa Shaalom Entu Paerittan; Athu Innaalvaraikkum Apiyaesriyarin Ooraakiya Opraavil Irukkirathu.


Tags அங்கே கிதியோன் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி அதற்கு யெகோவா ஷாலோம் என்று பேரிட்டான் அது இந்நாள்வரைக்கும் அபியேஸ்ரியரின் ஊராகிய ஒப்ராவில் இருக்கிறது
நியாயாதிபதிகள் 6:24 Concordance நியாயாதிபதிகள் 6:24 Interlinear நியாயாதிபதிகள் 6:24 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 6