Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 7:1

ન્યાયાધીશો 7:1 தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 7

நியாயாதிபதிகள் 7:1
அப்பொழுது கிதியோனாகிய யெருபாகாலும் அவனோடிருந்த ஜனங்கள் யாவரும் காலமே எழுந்து புறப்பட்டு, ஆரோத் என்னும் நீரூற்றின் கிட்டப் பாளயமிறங்கினார்கள்; மீதியானியரின் பாளயம் அவனுக்கு வடக்கே மோரே மேட்டிற்குப் பின்னான பள்ளத்தாக்கிலே இருந்தது.


நியாயாதிபதிகள் 7:1 ஆங்கிலத்தில்

appoluthu Kithiyonaakiya Yerupaakaalum Avanotiruntha Janangal Yaavarum Kaalamae Elunthu Purappattu, Aaroth Ennum Neeroottin Kittap Paalayamiranginaarkal; Meethiyaaniyarin Paalayam Avanukku Vadakkae Morae Maettirkup Pinnaana Pallaththaakkilae Irunthathu.


Tags அப்பொழுது கிதியோனாகிய யெருபாகாலும் அவனோடிருந்த ஜனங்கள் யாவரும் காலமே எழுந்து புறப்பட்டு ஆரோத் என்னும் நீரூற்றின் கிட்டப் பாளயமிறங்கினார்கள் மீதியானியரின் பாளயம் அவனுக்கு வடக்கே மோரே மேட்டிற்குப் பின்னான பள்ளத்தாக்கிலே இருந்தது
நியாயாதிபதிகள் 7:1 Concordance நியாயாதிபதிகள் 7:1 Interlinear நியாயாதிபதிகள் 7:1 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 7