Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நியாயாதிபதிகள் 7:24

நியாயாதிபதிகள் 7:24 தமிழ் வேதாகமம் நியாயாதிபதிகள் நியாயாதிபதிகள் 7

நியாயாதிபதிகள் 7:24
கிதியோன் எப்பிராயீம் மலைகளெங்கும் ஆட்களை அனுப்பி: மீதியானியருக்கு விரோதமாயிறங்கி, பெத்தாபரா இருக்கும் யோர்தான்மட்டும் வந்து, அவர்களுக்கு முந்தித் துறைகளைக் கட்டிக்கொள்ளுங்கள் என்று சொல்லச்சொன்னான்; அப்படியே எப்பிராயீமின் மனுஷர் எல்லாரும் கூடி, பெத்தாபரா இருக்கும் யோர்தான் மட்டும் வந்து, துறைகளைக் கட்டிக்கொண்டு,


நியாயாதிபதிகள் 7:24 ஆங்கிலத்தில்

kithiyon Eppiraayeem Malaikalengum Aatkalai Anuppi: Meethiyaaniyarukku Virothamaayirangi, Peththaaparaa Irukkum Yorthaanmattum Vanthu, Avarkalukku Munthith Thuraikalaik Kattikkollungal Entu Sollachchaொnnaan; Appatiyae Eppiraayeemin Manushar Ellaarum Kooti, Peththaaparaa Irukkum Yorthaan Mattum Vanthu, Thuraikalaik Kattikkonndu,


Tags கிதியோன் எப்பிராயீம் மலைகளெங்கும் ஆட்களை அனுப்பி மீதியானியருக்கு விரோதமாயிறங்கி பெத்தாபரா இருக்கும் யோர்தான்மட்டும் வந்து அவர்களுக்கு முந்தித் துறைகளைக் கட்டிக்கொள்ளுங்கள் என்று சொல்லச்சொன்னான் அப்படியே எப்பிராயீமின் மனுஷர் எல்லாரும் கூடி பெத்தாபரா இருக்கும் யோர்தான் மட்டும் வந்து துறைகளைக் கட்டிக்கொண்டு
நியாயாதிபதிகள் 7:24 Concordance நியாயாதிபதிகள் 7:24 Interlinear நியாயாதிபதிகள் 7:24 Image

முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 7