நியாயாதிபதிகள் 7:3
ஆகையால் பயமும் திகிலும் உள்ளவன் எவனோ அவன் திரும்பி, கீலேயாத் மலைகளிலிருந்து விரைவாய் ஓடிப்போகக்கடவன் என்று, நீ ஜனங்களின் செவிகள் கேட்கப் பிரசித்தப்படுத்து என்றார்; அப்பொழுது ஜனத்தில் இருபத்தீராயிரம் பேர் திரும்பிப் போய்விட்டார்கள்; பதினாயிரம்பேர் மீதியாயிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
ஆகையால் பயமும் நடுக்கமும் உள்ளவன் எவனோ அவன் திரும்பி, கீலேயாத் மலைகளிலிருந்து வேகமாக ஓடிப்போகட்டும் என்று, நீ மக்களின் காதுகள் கேட்கப் பிரசித்தப்படுத்து என்றார்; அப்பொழுது மக்களில் இருபத்து இரண்டாயிரம்பேர் திரும்பிப் போய்விட்டார்கள்; பத்தாயிரம்பேர் மீதியாக இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
எனவே இப்போது உன் வீரர்களுக்கு இதனை அறிவித்துவிடு. அவர்களிடம், ‘பயப்படுகிற எவனும் கீலேயாத் மலையை விட்டுத் தன் வீட்டிற்குத் திரும்பிச் செல்லலாம்’ என்று கூறு” என்றார். அப்போது 22,000 பேர் கிதியோனை விட்டு வீடுகளுக்குத் திரும்பினார்கள். ஆனாலும் 10,000 பேர் மீதி இருந்தனர்.
Thiru Viviliam
இப்பொழுது மக்கள் கேட்குமாறு நீ கூறவேண்டியது: போருக்கு அஞ்சி நடுங்குகின்றவன் போய்விடட்டும். கிலயாது மலையை விட்டகலட்டும்” என்றார். மக்களுடன் இருபத்திரண்டாயிரம் பேர் திரும்பிச் சென்றனர். பத்தாயிரம் பேர் எஞ்சி இருந்தனர்
King James Version (KJV)
Now therefore go to, proclaim in the ears of the people, saying, Whosoever is fearful and afraid, let him return and depart early from mount Gilead. And there returned of the people twenty and two thousand; and there remained ten thousand.
American Standard Version (ASV)
Now therefore proclaim in the ears of the people, saying, Whosoever is fearful and trembling, let him return and depart from mount Gilead. And there returned of the people twenty and two thousand; and there remained ten thousand.
Bible in Basic English (BBE)
So now, let it be given out to the people that anyone who is shaking with fear is to go back from Mount Galud. So twenty-two thousand of the people went back, but there were still ten thousand.
Darby English Bible (DBY)
Now therefore proclaim in the ears of the people, saying, ‘Whoever is fearful and trembling, let him return home.'” And Gideon tested them; twenty-two thousand returned, and ten thousand remained.
Webster’s Bible (WBT)
Now therefore, proclaim in the ears of the people, saying, Whoever is fearful and afraid, let him return and depart early from mount Gilead. And there returned of the people twenty and two thousand; and there remained ten thousand.
World English Bible (WEB)
Now therefore proclaim in the ears of the people, saying, Whoever is fearful and trembling, let him return and depart from Mount Gilead. There returned of the people twenty-two thousand; and there remained ten thousand.
Young’s Literal Translation (YLT)
and now, call, I pray thee, in the ears of the people, saying, Whoso `is’ afraid and trembling, let him turn back and go early from mount Gilead;’ and there turn back of the people twenty and two thousand, and ten thousand have been left.
நியாயாதிபதிகள் Judges 7:3
ஆகையால் பயமும் திகிலும் உள்ளவன் எவனோ அவன் திரும்பி, கீலேயாத் மலைகளிலிருந்து விரைவாய் ஓடிப்போகக்கடவன் என்று, நீ ஜனங்களின் செவிகள் கேட்கப் பிரசித்தப்படுத்து என்றார்; அப்பொழுது ஜனத்தில் இருபத்தீராயிரம் பேர் திரும்பிப் போய்விட்டார்கள்; பதினாயிரம்பேர் மீதியாயிருந்தார்கள்.
Now therefore go to, proclaim in the ears of the people, saying, Whosoever is fearful and afraid, let him return and depart early from mount Gilead. And there returned of the people twenty and two thousand; and there remained ten thousand.
Now | וְעַתָּ֗ה | wĕʿattâ | veh-ah-TA |
therefore go to, | קְרָ֨א | qĕrāʾ | keh-RA |
proclaim | נָ֜א | nāʾ | na |
in the ears | בְּאָזְנֵ֤י | bĕʾoznê | beh-oze-NAY |
people, the of | הָעָם֙ | hāʿām | ha-AM |
saying, | לֵאמֹ֔ר | lēʾmōr | lay-MORE |
Whosoever | מִֽי | mî | mee |
is fearful | יָרֵ֣א | yārēʾ | ya-RAY |
afraid, and | וְחָרֵ֔ד | wĕḥārēd | veh-ha-RADE |
let him return | יָשֹׁ֥ב | yāšōb | ya-SHOVE |
early depart and | וְיִצְפֹּ֖ר | wĕyiṣpōr | veh-yeets-PORE |
from mount | מֵהַ֣ר | mēhar | may-HAHR |
Gilead. | הַגִּלְעָ֑ד | haggilʿād | ha-ɡeel-AD |
And there returned | וַיָּ֣שָׁב | wayyāšob | va-YA-shove |
of | מִן | min | meen |
people the | הָעָ֗ם | hāʿām | ha-AM |
twenty | עֶשְׂרִ֤ים | ʿeśrîm | es-REEM |
and two | וּשְׁנַ֙יִם֙ | ûšĕnayim | oo-sheh-NA-YEEM |
thousand; | אֶ֔לֶף | ʾelep | EH-lef |
remained there and | וַֽעֲשֶׂ֥רֶת | waʿăśeret | va-uh-SEH-ret |
ten | אֲלָפִ֖ים | ʾălāpîm | uh-la-FEEM |
thousand. | נִשְׁאָֽרוּ׃ | nišʾārû | neesh-ah-ROO |
நியாயாதிபதிகள் 7:3 ஆங்கிலத்தில்
Tags ஆகையால் பயமும் திகிலும் உள்ளவன் எவனோ அவன் திரும்பி கீலேயாத் மலைகளிலிருந்து விரைவாய் ஓடிப்போகக்கடவன் என்று நீ ஜனங்களின் செவிகள் கேட்கப் பிரசித்தப்படுத்து என்றார் அப்பொழுது ஜனத்தில் இருபத்தீராயிரம் பேர் திரும்பிப் போய்விட்டார்கள் பதினாயிரம்பேர் மீதியாயிருந்தார்கள்
நியாயாதிபதிகள் 7:3 Concordance நியாயாதிபதிகள் 7:3 Interlinear நியாயாதிபதிகள் 7:3 Image
முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 7