நியாயாதிபதிகள் 7:5
அப்படியே அவன் ஜனங்களைத் தண்ணீரண்டைக்கு இறங்கிப்போகப் பண்ணினான்; அப்போழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: தண்ணீரை ஒரு நாய் நக்கும் பிரகாரமாக அதைத் தன் நாவினாலே நக்குகிறவன் எவனோ, அவனைத் தனியேயும், குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக் குனிகிறவன் எவனோ, அவனைத் தனியேயும் நிறுத்து என்றார்.
Tamil Indian Revised Version
அப்படியே அவன் மக்களைத் தண்ணீரின் அருகே இறங்கிப்போகச்செய்தான்; அப்பொழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: தண்ணீரை ஒரு நாய் நக்குவதுபோல அதைத் தன்னுடைய நாவினாலே நக்குகிறவன் எவனோ அவனைத் தனியாகவும், குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக் குனிகிறவன் எவனோ, அவனைத் தனியாகவும் நிறுத்து என்றார்.
Tamil Easy Reading Version
எனவே கிதியோன் அவர்களை தண்ணீரருகே அழைத்துச் சென்றான். அங்கு கர்த்தர் கிதியோனை நோக்கி, “உனது ஆட்களில் நாயைப்போல் தண்ணீரை நக்கிக் குடிப்போரை ஒரு குழுவாகவும், மண்டியிட்டு தண்ணீரை குடிப்போரை மற்றொரு குழுவாகவும் பிரித்து விடு” என்றார்.
Thiru Viviliam
அவர் மக்களை நீர்நிலைக்கு அழைத்துச் சென்றார். ஆண்டவர் கிதியோனிடம், “நாய் போன்று நாக்கினால் நீரை நக்கிக் குடிப்பவர்களை எல்லாம் தனியாக நிறுத்து; முழங்காலில் மண்டியிட்டு நீரைக் குடிப்பவர்களை எல்லாம் தனியாக நிறுத்து” என்றார்.
King James Version (KJV)
So he brought down the people unto the water: and the LORD said unto Gideon, Every one that lappeth of the water with his tongue, as a dog lappeth, him shalt thou set by himself; likewise every one that boweth down upon his knees to drink.
American Standard Version (ASV)
So he brought down the people unto the water: and Jehovah said unto Gideon, Every one that lappeth of the water with his tongue, as a dog lappeth, him shalt thou set by himself; likewise every one that boweth down upon his knees to drink.
Bible in Basic English (BBE)
So he took the people down to the water; and the Lord said to Gideon, Put on one side by themselves all those drinking up the water with their tongues like a dog; and in the same way, all those who go down on their knees to the water while drinking.
Darby English Bible (DBY)
So he brought the people down to the water; and the LORD said to Gideon, “Every one that laps the water with his tongue, as a dog laps, you shall set by himself; likewise every one that kneels down to drink.”
Webster’s Bible (WBT)
So he brought down the people to the water: and the LORD said to Gideon, Every one that lappeth of the water with his tongue as a dog lappeth, him shalt thou set by himself; likewise every one that boweth down upon his knees to drink.
World English Bible (WEB)
So he brought down the people to the water: and Yahweh said to Gideon, Everyone who laps of the water with his tongue, as a dog laps, him shall you set by himself; likewise everyone who bows down on his knees to drink.
Young’s Literal Translation (YLT)
And he bringeth down the people unto the water, and Jehovah saith unto Gideon, `Every one who lappeth with his tongue of the water as the dog lappeth — thou dost set him apart; also every one who boweth on his knees to drink.’
நியாயாதிபதிகள் Judges 7:5
அப்படியே அவன் ஜனங்களைத் தண்ணீரண்டைக்கு இறங்கிப்போகப் பண்ணினான்; அப்போழுது கர்த்தர் கிதியோனை நோக்கி: தண்ணீரை ஒரு நாய் நக்கும் பிரகாரமாக அதைத் தன் நாவினாலே நக்குகிறவன் எவனோ, அவனைத் தனியேயும், குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக் குனிகிறவன் எவனோ, அவனைத் தனியேயும் நிறுத்து என்றார்.
So he brought down the people unto the water: and the LORD said unto Gideon, Every one that lappeth of the water with his tongue, as a dog lappeth, him shalt thou set by himself; likewise every one that boweth down upon his knees to drink.
So he brought down | וַיּ֥וֹרֶד | wayyôred | VA-yoh-red |
אֶת | ʾet | et | |
people the | הָעָ֖ם | hāʿām | ha-AM |
unto | אֶל | ʾel | el |
the water: | הַמָּ֑יִם | hammāyim | ha-MA-yeem |
Lord the and | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
said | יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA |
unto | אֶל | ʾel | el |
Gideon, | גִּדְע֗וֹן | gidʿôn | ɡeed-ONE |
Every one | כֹּ֣ל | kōl | kole |
that | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
lappeth | יָלֹק֩ | yālōq | ya-LOKE |
of | בִּלְשׁוֹנ֨וֹ | bilšônô | beel-shoh-NOH |
the water | מִן | min | meen |
tongue, his with | הַמַּ֜יִם | hammayim | ha-MA-yeem |
as | כַּֽאֲשֶׁ֧ר | kaʾăšer | ka-uh-SHER |
a dog | יָלֹ֣ק | yālōq | ya-LOKE |
lappeth, | הַכֶּ֗לֶב | hakkeleb | ha-KEH-lev |
set thou shalt him | תַּצִּ֤יג | taṣṣîg | ta-TSEEɡ |
by himself; | אוֹתוֹ֙ | ʾôtô | oh-TOH |
one every likewise | לְבָ֔ד | lĕbād | leh-VAHD |
that | וְכֹ֛ל | wĕkōl | veh-HOLE |
boweth down | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
upon | יִכְרַ֥ע | yikraʿ | yeek-RA |
his knees | עַל | ʿal | al |
to drink. | בִּרְכָּ֖יו | birkāyw | beer-KAV |
לִשְׁתּֽוֹת׃ | lištôt | leesh-TOTE |
நியாயாதிபதிகள் 7:5 ஆங்கிலத்தில்
Tags அப்படியே அவன் ஜனங்களைத் தண்ணீரண்டைக்கு இறங்கிப்போகப் பண்ணினான் அப்போழுது கர்த்தர் கிதியோனை நோக்கி தண்ணீரை ஒரு நாய் நக்கும் பிரகாரமாக அதைத் தன் நாவினாலே நக்குகிறவன் எவனோ அவனைத் தனியேயும் குடிக்கிறதற்கு முழங்கால் ஊன்றிக் குனிகிறவன் எவனோ அவனைத் தனியேயும் நிறுத்து என்றார்
நியாயாதிபதிகள் 7:5 Concordance நியாயாதிபதிகள் 7:5 Interlinear நியாயாதிபதிகள் 7:5 Image
முழு அதிகாரம் வாசிக்க : நியாயாதிபதிகள் 7