Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 12:6

Leviticus 12:6 in Tamil தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 12

லேவியராகமம் 12:6
அவள் ஆண்பிள்ளையையாவது பெண்பிள்ளையையாவது பெற்றதற்காக அவளுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபின்பு, அவள் ஒரு வயதான ஆட்டுக்குட்டியை சர்வாங்க தகனபலியாகவும், ஒரு புறாக்குஞ்சையாவது காட்டுப்புறாவையாவது பாவநிவாரண பலியாகவும், ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்திற்குக் கொண்டுவரக்கடவள்.


லேவியராகமம் 12:6 ஆங்கிலத்தில்

aval Aannpillaiyaiyaavathu Pennpillaiyaiyaavathu Pettatharkaaka Avalutaiya Suththikarippin Naatkal Niraivaerinapinpu, Aval Oru Vayathaana Aattukkuttiyai Sarvaanga Thakanapaliyaakavum, Oru Puraakkunjaiyaavathu Kaattuppuraavaiyaavathu Paavanivaarana Paliyaakavum, Aasarippuk Koodaaravaasalil Aasaariyanidaththirkuk Konnduvarakkadaval.


Tags அவள் ஆண்பிள்ளையையாவது பெண்பிள்ளையையாவது பெற்றதற்காக அவளுடைய சுத்திகரிப்பின் நாட்கள் நிறைவேறினபின்பு அவள் ஒரு வயதான ஆட்டுக்குட்டியை சர்வாங்க தகனபலியாகவும் ஒரு புறாக்குஞ்சையாவது காட்டுப்புறாவையாவது பாவநிவாரண பலியாகவும் ஆசரிப்புக் கூடாரவாசலில் ஆசாரியனிடத்திற்குக் கொண்டுவரக்கடவள்
லேவியராகமம் 12:6 Concordance லேவியராகமம் 12:6 Interlinear லேவியராகமம் 12:6 Image

முழு அதிகாரம் வாசிக்க : லேவியராகமம் 12