Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 12:7

Leviticus 12:7 in Tamil தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 12

லேவியராகமம் 12:7
அதை அவன் கர்த்தருடைய சந்நிதியில் பலியிட்டு, அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்வானாக; அப்பொழுது அவள் தன் உதிர ஊறலின் தீட்டு நீங்கிச் சுத்தமாவாள். இது ஆண்பிள்ளையையாவது பெண்பிள்ளையையாவது பெற்றவளைக்குறித்த பிரமாணம்.


லேவியராகமம் 12:7 ஆங்கிலத்தில்

athai Avan Karththarutaiya Sannithiyil Paliyittu, Avalukkaakap Paavanivirththi Seyvaanaaka; Appoluthu Aval Than Uthira Ooralin Theettu Neengich Suththamaavaal. Ithu Aannpillaiyaiyaavathu Pennpillaiyaiyaavathu Pettavalaikkuriththa Piramaanam.


Tags அதை அவன் கர்த்தருடைய சந்நிதியில் பலியிட்டு அவளுக்காகப் பாவநிவிர்த்தி செய்வானாக அப்பொழுது அவள் தன் உதிர ஊறலின் தீட்டு நீங்கிச் சுத்தமாவாள் இது ஆண்பிள்ளையையாவது பெண்பிள்ளையையாவது பெற்றவளைக்குறித்த பிரமாணம்
லேவியராகமம் 12:7 Concordance லேவியராகமம் 12:7 Interlinear லேவியராகமம் 12:7 Image

முழு அதிகாரம் வாசிக்க : லேவியராகமம் 12