Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 13:28

లేవీయకాండము 13:28 தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 13

லேவியராகமம் 13:28
படரானது தோலில் பெருகாமல், அவ்வளவில் நின்று சுருங்கியிருந்ததாகில், அது சூட்டினால் உண்டான தழும்பு; ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவனென்று தீர்க்கக்கடவன்; அது சூட்டினால் வந்த வேக்காடு.

Tamil Indian Revised Version
படரானது தோலில் அதிகமாகாமல், அந்த அளவில் நின்று சுருங்கியிருந்ததானால், அது தீக்காயத்தினால் உண்டான தழும்பு; ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அது சூட்டினால் வந்த தீக்காயம்.

Tamil Easy Reading Version
தோலில் படரானது பரவாமல் இருந்தாலோ அல்லது படர் மற்ற பகுதிகளைவிடப் பள்ளமாக இல்லாமல் இருந்தாலோ அது வெந்ததால் உண்டான கொப்புளம் என்று எண்ண வேண்டும். அவனை ஆசாரியன் சுத்தமானவன் என்று அறிவிக்க வேண்டும்.

Thiru Viviliam
மறு தோலில் பரவாமல், அவ்விடத்திலேயே சற்றுக் கருமையாக இருந்தால் அது நெருப்பினால் ஏற்பட்ட தடிப்பு. அவர் தீட்டற்றவர் எனக் குரு அறிவிப்பார். அது நெருப்பால் ஏற்பட்ட வடு.⒫

லேவியராகமம் 13:27லேவியராகமம் 13லேவியராகமம் 13:29

King James Version (KJV)
And if the bright spot stay in his place, and spread not in the skin, but it be somewhat dark; it is a rising of the burning, and the priest shall pronounce him clean: for it is an inflammation of the burning.

American Standard Version (ASV)
And if the bright spot stay in its place, and be not spread in the skin, but be dim; it is the rising of the burning, and the priest shall pronounce him clean: for it is the scar of the burning.

Bible in Basic English (BBE)
And if the bright place keeps the same size and gets no greater on the skin, but is less bright, it is the effect of the burn, and the priest will say that he is clean: it is the mark of the burn.

Darby English Bible (DBY)
But if the bright spot have remained in its place, [and] not spread in the skin, and is pale, it is the rising of the inflammation; and the priest shall pronounce him clean; for it is the scar of the inflammation.

Webster’s Bible (WBT)
And if the bright spot shall stay in its place, and not spread in the skin, but be somewhat dark; it is a rising of the burning, and the priest shall pronounce him clean: for it is an inflammation of the burning.

World English Bible (WEB)
If the bright spot stays in its place, and hasn’t spread in the skin, but is faded, it is the swelling from the burn, and the priest shall pronounce him clean; for it is the scar from the burn.

Young’s Literal Translation (YLT)
`And if the bright spot stay in its place, it hath not spread in the skin, and is become weak; a rising of the burning it `is’, and the priest hath pronounced him clean; for it `is’ inflammation of the burning.

லேவியராகமம் Leviticus 13:28
படரானது தோலில் பெருகாமல், அவ்வளவில் நின்று சுருங்கியிருந்ததாகில், அது சூட்டினால் உண்டான தழும்பு; ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவனென்று தீர்க்கக்கடவன்; அது சூட்டினால் வந்த வேக்காடு.
And if the bright spot stay in his place, and spread not in the skin, but it be somewhat dark; it is a rising of the burning, and the priest shall pronounce him clean: for it is an inflammation of the burning.

And
if
וְאִםwĕʾimveh-EEM
the
bright
spot
תַּחְתֶּיהָ֩taḥtêhātahk-tay-HA
stay
תַֽעֲמֹ֨דtaʿămōdta-uh-MODE
in
his
place,
הַבַּהֶ֜רֶתhabbaheretha-ba-HEH-ret
and
spread
לֹֽאlōʾloh
not
פָשְׂתָ֤הpośtâfose-TA
in
the
skin,
בָעוֹר֙bāʿôrva-ORE
but
it
וְהִ֣ואwĕhiwveh-HEEV
dark;
somewhat
be
כֵהָ֔הkēhâhay-HA
it
שְׂאֵ֥תśĕʾētseh-ATE
rising
a
is
הַמִּכְוָ֖הhammikwâha-meek-VA
of
the
burning,
הִ֑ואhiwheev
and
the
priest
וְטִֽהֲרוֹ֙wĕṭihărôveh-tee-huh-ROH
clean:
him
pronounce
shall
הַכֹּהֵ֔ןhakkōhēnha-koh-HANE
for
כִּֽיkee
it
צָרֶ֥בֶתṣārebettsa-REH-vet
inflammation
an
is
הַמִּכְוָ֖הhammikwâha-meek-VA
of
the
burning.
הִֽוא׃hiwheev

லேவியராகமம் 13:28 ஆங்கிலத்தில்

padaraanathu Tholil Perukaamal, Avvalavil Nintu Surungiyirunthathaakil, Athu Soottinaal Unndaana Thalumpu; Aasaariyan Avanaich Suththamullavanentu Theerkkakkadavan; Athu Soottinaal Vantha Vaekkaadu.


Tags படரானது தோலில் பெருகாமல் அவ்வளவில் நின்று சுருங்கியிருந்ததாகில் அது சூட்டினால் உண்டான தழும்பு ஆசாரியன் அவனைச் சுத்தமுள்ளவனென்று தீர்க்கக்கடவன் அது சூட்டினால் வந்த வேக்காடு
லேவியராகமம் 13:28 Concordance லேவியராகமம் 13:28 Interlinear லேவியராகமம் 13:28 Image

முழு அதிகாரம் வாசிக்க : லேவியராகமம் 13