Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 14:56

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 14 லேவியராகமம் 14:56

லேவியராகமம் 14:56
தடிப்புக்கும், அசறுக்கும், வெள்ளைப் படருக்கும் அடுத்த பிரமாணம்.

Tamil Indian Revised Version
தடிப்புக்கும், அசறுக்கும், வெள்ளைப்படருக்கும் உரிய விதிமுறை.

Tamil Easy Reading Version
வீக்கம், அசறு, தோலில் வெள்ளைப் புள்ளிகள் உண்டாகுதல் ஆகியவற்றின்போதும் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள் இவைகளே.

திருவிவிலியம்
வீக்கம், சிரங்கு, வெள்ளைமறு ஆகியவற்றிற்கான சட்டம்.

Leviticus 14:55Leviticus 14Leviticus 14:57

King James Version (KJV)
And for a rising, and for a scab, and for a bright spot:

American Standard Version (ASV)
and for a rising, and for a scab, and for a bright spot;

Bible in Basic English (BBE)
And for a growth or a bad place or a bright mark on the skin;

Darby English Bible (DBY)
and for the rising, and for the scab, and for the bright spot,

Webster’s Bible (WBT)
And for a rising, and for a scab, and for a bright spot:

World English Bible (WEB)
and for a rising, and for a scab, and for a bright spot;

Young’s Literal Translation (YLT)
and for a rising, and for a scab, and for a bright spot, —

லேவியராகமம் Leviticus 14:56
தடிப்புக்கும், அசறுக்கும், வெள்ளைப் படருக்கும் அடுத்த பிரமாணம்.
And for a rising, and for a scab, and for a bright spot:

וְלַשְׂאֵ֥תwĕlaśʾētveh-lahs-ATE
וְלַסַּפַּ֖חַתwĕlassappaḥatveh-la-sa-PA-haht
וְלַבֶּהָֽרֶת׃wĕlabbehāretveh-la-beh-HA-ret

இணை வசனம்

Leviticus 13:2
ஒரு மனிதனுடைய சரீரத்தின்மேல் குஷ்டரோகம்போலிருக்கிற ஒரு தடிப்பாவது அசறாவது வெள்ளைப்படராவது உண்டானால், அவன் ஆசாரியனாகிய ஆரோனிடத்திலாகிலும், ஆசாரியராகிய அவன் குமாரரில் ஒருவனிடத்திலாகிலும் கொண்டுவரப்படக்கடவன்.


Tags தடிப்புக்கும் அசறுக்கும் வெள்ளைப் படருக்கும் அடுத்த பிரமாணம்
லேவியராகமம் 14:56 Concordance லேவியராகமம் 14:56 Interlinear லேவியராகமம் 14:56 Image