Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 16:34

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 16 லேவியராகமம் 16:34

லேவியராகமம் 16:34
இப்படி வருஷத்தில் ஒருமுறை இஸ்ரவேல் புத்திரருக்காக, அவர்களுடைய சகல பாவங்களுக்கும் பாவநிவிர்த்தி செய்வது, உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கக்கடவது என்று சொல் என்றார். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோன் செய்தான்.

Tamil Indian Revised Version
இப்படி வருடத்தில் ஒருமுறை இஸ்ரவேல் மக்களுக்காக, அவர்களுடைய சகல பாவங்களுக்கும் பாவநிவிர்த்தி செய்வது, உங்களுக்கு நிரந்தரமான கட்டளையாக இருப்பதாக என்று சொல் என்றார். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோன் செய்தான்.

Tamil Easy Reading Version
இஸ்ரவேல் ஜனங்களின் பாவங்களின் காரணமாக அவர்களை வருடம் ஒருமுறை பரிசுத்தம் செய்யும் இச்சட்டம் தொடர்ந்து இருக்கும்” என்றார். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் செய்தார்கள்.

திருவிவிலியம்
ஆண்டுக்கு ஒரு முறை இஸ்ரயேல் மக்களுக்காகவும் அவர்களுடைய எல்லாப் பாவங்களுக்காகவும் கழுவாய் நிறைவேற்ற வேண்டும். இது என்றுமுள நியமம் ஆகும் என்று சொல்” என்றார். ஆண்டவர் இட்ட ஆணையின்படி மோசே செய்தார்.

Leviticus 16:33Leviticus 16

King James Version (KJV)
And this shall be an everlasting statute unto you, to make an atonement for the children of Israel for all their sins once a year. And he did as the LORD commanded Moses.

American Standard Version (ASV)
And this shall be an everlasting statute unto you, to make atonement for the children of Israel because of all their sins once in the year. And he did as Jehovah commanded Moses.

Bible in Basic English (BBE)
And let this be an order for ever for you, so that the sin of the children of Israel may be taken away once every year. And he did as the Lord gave orders to Moses.

Darby English Bible (DBY)
And this shall be an everlasting statute unto you, to make atonement for the children of Israel [to cleanse them] from all their sins once a year. And he did as Jehovah had commanded Moses.

Webster’s Bible (WBT)
And this shall be an everlasting statute to you, to make an atonement for the children of Israel for all their sins once a year. And he did as the LORD commanded Moses.

World English Bible (WEB)
“This shall be an everlasting statute for you, to make atonement for the children of Israel once in the year because of all their sins.” It was done as Yahweh commanded Moses.

Young’s Literal Translation (YLT)
`And this hath been to you for a statute age-during, to make atonement for the sons of Israel, because of all their sins, once in a year;’ and he doth as Jehovah hath commanded Moses.

லேவியராகமம் Leviticus 16:34
இப்படி வருஷத்தில் ஒருமுறை இஸ்ரவேல் புத்திரருக்காக, அவர்களுடைய சகல பாவங்களுக்கும் பாவநிவிர்த்தி செய்வது, உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கக்கடவது என்று சொல் என்றார். கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோன் செய்தான்.
And this shall be an everlasting statute unto you, to make an atonement for the children of Israel for all their sins once a year. And he did as the LORD commanded Moses.

וְהָֽיְתָהwĕhāyĕtâveh-HA-yeh-ta
זֹּ֨אתzōtzote
לָכֶ֜םlākemla-HEM
לְחֻקַּ֣תlĕḥuqqatleh-hoo-KAHT
עוֹלָ֗םʿôlāmoh-LAHM
לְכַפֵּ֞רlĕkappērleh-ha-PARE
עַלʿalal
בְּנֵ֤יbĕnêbeh-NAY
יִשְׂרָאֵל֙yiśrāʾēlyees-ra-ALE
מִכָּלmikkālmee-KAHL
חַטֹּאתָ֔םḥaṭṭōʾtāmha-toh-TAHM
אַחַ֖תʾaḥatah-HAHT
בַּשָּׁנָ֑הbaššānâba-sha-NA
וַיַּ֕עַשׂwayyaʿaśva-YA-as
כַּֽאֲשֶׁ֛רkaʾăšerka-uh-SHER
צִוָּ֥הṣiwwâtsee-WA
יְהוָ֖הyĕhwâyeh-VA
אֶתʾetet
מֹשֶֽׁה׃mōšemoh-SHEH

இணை வசனம்

Hebrews 9:7
இரண்டாங்கூடாரத்திலே பிரதான ஆசாரியன்மாத்திரம் வருஷத்திற்கு ஒருதரம் இரத்தத்தோடே பிரவேசித்து, அந்த இரத்தத்தைத் தனக்காகவும் ஜனங்களுடைய தப்பிதங்களுக்காகவும் செலுத்துவான்.

Hebrews 9:25
பிரதான ஆசாரியன் அந்நிய இரத்தத்தோடே வருஷந்தோறும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கிறதுபோல, அவர் அநேகந்தரம் தம்மைப் பலியிடும்படிக்குப் பிரவேசிக்கவில்லை.

Exodus 30:10
வருஷத்தில் ஒருமுறை ஆரோன் பாவநிவாரணபலியின் இரத்தத்தினால் அதின் கொம்புகளின்மேல் பிராயச்சித்தம்பண்ணுவானாக; உங்கள் தலைமுறை தோறும் வருஷத்தில் ஒருமுறை அதின் மேல் பிராயச்சித்தம்பண்ணுவானாக; அது கர்த்தருக்கு மகா பரிசுத்தமானது என்றார்.

Hebrews 10:14
ஏனெனில் பரிசுத்தமாக்கப்படுகிறவர்களை ஒரே பலியினாலே இவர் என்றென்றைக்கும் பூரணப்படுத்தியிருக்கிறார்.

Leviticus 23:31
அதில் நீங்கள் எந்த வேலையும் செய்யாதிருப்பது உங்கள் வாசஸ்தலங்களில் எல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை.

Numbers 29:7
இந்த ஏழாம் மாதம் பத்தாம் தேதி உங்களுக்குப் பரிசுத்த சபைகூடும் நாளாயிருக்கக்கடவது; அதிலே நீங்கள் யாதொரு வேலையும் செய்யாமல், உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தο,

Hebrews 10:3
அப்படி நிறுத்தப்படாதபடியால், பாவங்கள் உண்டென்று அவைகளினாலே வருஷந்தோறும் நினைவுகூருதல் உண்டாயிருக்கிறது.


Tags இப்படி வருஷத்தில் ஒருமுறை இஸ்ரவேல் புத்திரருக்காக அவர்களுடைய சகல பாவங்களுக்கும் பாவநிவிர்த்தி செய்வது உங்களுக்கு நித்திய கட்டளையாயிருக்கக்கடவது என்று சொல் என்றார் கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே ஆரோன் செய்தான்
லேவியராகமம் 16:34 Concordance லேவியராகமம் 16:34 Interlinear லேவியராகமம் 16:34 Image