Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 17:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 17 லேவியராகமம் 17:12

லேவியராகமம் 17:12
அதினிமித்தம் உங்களில் ஒருவனும் இரத்தம் புசிக்கவேண்டாம், உங்கள் நடுவே தங்குகிற அந்நியனும் இரத்தம் புசிக்கவேண்டாம் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.

Tamil Indian Revised Version
ஆகவே உங்களில் ஒருவனும் இரத்தம் சாப்பிடவேண்டாம், உங்கள் நடுவே தங்குகிற அந்நியனும் இரத்தம் சாப்பிடவேண்டாம் என்று இஸ்ரவேல் மக்களுக்குச் சொன்னேன்.

Tamil Easy Reading Version
உங்களில் எவரும், உங்களோடு வாழும் அயல் நாட்டுக்காரர்களும் இரத்தம் உண்ணக் கூடாது.

திருவிவிலியம்
எனவேதான், இஸ்ரயேல் மக்களுக்குச் சொன்னேன்; உங்களில் ஒருவரும் குருதியை அருந்த வேண்டாம். உங்களிடையே தங்கும் அந்நியரும் அருந்த வேண்டாம்.⒫

Leviticus 17:11Leviticus 17Leviticus 17:13

King James Version (KJV)
Therefore I said unto the children of Israel, No soul of you shall eat blood, neither shall any stranger that sojourneth among you eat blood.

American Standard Version (ASV)
Therefore I said unto the children of Israel, No soul of you shall eat blood, neither shall any stranger that sojourneth among you eat blood.

Bible in Basic English (BBE)
For this reason I have said to the children of Israel, No man among you, or any others living with you, may take blood as food.

Darby English Bible (DBY)
Therefore have I said unto the children of Israel, No soul of you shall eat blood, neither shall the stranger who sojourneth among you eat blood.

Webster’s Bible (WBT)
Therefore I said to the children of Israel, No soul of you shall eat blood, neither shall any stranger that sojourneth among you eat blood.

World English Bible (WEB)
Therefore I have said to the children of Israel, “No person among you shall eat blood, neither shall any stranger who lives as a foreigner among you eat blood.”

Young’s Literal Translation (YLT)
`Therefore I have said to the sons of Israel, No person among you doth eat blood, and the sojourner who is sojourning in your midst doth not eat blood;

லேவியராகமம் Leviticus 17:12
அதினிமித்தம் உங்களில் ஒருவனும் இரத்தம் புசிக்கவேண்டாம், உங்கள் நடுவே தங்குகிற அந்நியனும் இரத்தம் புசிக்கவேண்டாம் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்.
Therefore I said unto the children of Israel, No soul of you shall eat blood, neither shall any stranger that sojourneth among you eat blood.

עַלʿalal
כֵּ֤ןkēnkane
אָמַ֙רְתִּי֙ʾāmartiyah-MAHR-TEE
לִבְנֵ֣יlibnêleev-NAY
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
כָּלkālkahl
נֶ֥פֶשׁnepešNEH-fesh
מִכֶּ֖םmikkemmee-KEM
לֹאlōʾloh
תֹ֣אכַלtōʾkalTOH-hahl
דָּ֑םdāmdahm
וְהַגֵּ֛רwĕhaggērveh-ha-ɡARE
הַגָּ֥רhaggārha-ɡAHR
בְּתֽוֹכְכֶ֖םbĕtôkĕkembeh-toh-heh-HEM
לֹאlōʾloh
יֹ֥אכַלyōʾkalYOH-hahl
דָּֽם׃dāmdahm

இணை வசனம்

Exodus 12:49
சுதேசிக்கும் உங்களிடத்தில் தங்கும் பரதேசிக்கும் ஒரே பிரமாணம் இருக்கக்கடவது என்றார்.


Tags அதினிமித்தம் உங்களில் ஒருவனும் இரத்தம் புசிக்கவேண்டாம் உங்கள் நடுவே தங்குகிற அந்நியனும் இரத்தம் புசிக்கவேண்டாம் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னேன்
லேவியராகமம் 17:12 Concordance லேவியராகமம் 17:12 Interlinear லேவியராகமம் 17:12 Image