Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 19:29

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 19 லேவியராகமம் 19:29

லேவியராகமம் 19:29
தேசத்தார் வேசித்தனம்பண்ணி தேசமெங்கும் முறைகேடான பாவம் நிறையாதபடிக்கு உன் குமாரத்தியை வேசித்தனம்பண்ண விடுகிறதினாலே பரிசுத்தக் குலைச்சலாக்காயாக.

Tamil Indian Revised Version
தேசத்தார் வேசித்தனம்செய்து தேசமெங்கும் முறைகேடான பாவம் நிறையாதபடி உன் மகளை வேசித்தனம்செய்ய விடுகிறதினாலே பரிசுத்தக் குலைச்சலாக்காதே.

Tamil Easy Reading Version
“உனது மகள் வேசியாகும்படி விடாதே. அவளை நீ மதிக்கவில்லை என்பதையே அது காட்டும். உன் நாட்டில் ஜனங்கள் வேசிகளாகும்படிவிடாதே. இத்தகைய பாவம் உன் நாட்டில் காணப்படக்கூடாது.

திருவிவிலியம்
நாட்டில் விபசாரம் வளர்ந்து, ஒழுக்கக்கேடு பெருகாதபடி, உன் மகளை இழிவுபடுத்தி வேசித்தனம் பண்ண அனுமதியாதே!

Leviticus 19:28Leviticus 19Leviticus 19:30

King James Version (KJV)
Do not prostitute thy daughter, to cause her to be a whore; lest the land fall to whoredom, and the land become full of wickedness.

American Standard Version (ASV)
Profane not thy daughter, to make her a harlot; lest the land fall to whoredom, and the land become full of wickedness.

Bible in Basic English (BBE)
Do not make your daughter common by letting her become a loose woman, for fear that the land may become full of shame.

Darby English Bible (DBY)
— Do not profane thy daughter, to give her up to whoredom; lest the land practise whoredom, and the land become full of infamy.

Webster’s Bible (WBT)
Do not prostitute thy daughter to cause her to be a harlot: lest the land should fall to lewdness, and the land become full of wickedness.

World English Bible (WEB)
Don’t profane your daughter, to make her a prostitute; lest the land fall to prostitution, and the land become full of wickedness.

Young’s Literal Translation (YLT)
`Thou dost not pollute thy daughter to cause her to go a-whoring, that the land go not a-whoring, and the land hath been full of wickedness.

லேவியராகமம் Leviticus 19:29
தேசத்தார் வேசித்தனம்பண்ணி தேசமெங்கும் முறைகேடான பாவம் நிறையாதபடிக்கு உன் குமாரத்தியை வேசித்தனம்பண்ண விடுகிறதினாலே பரிசுத்தக் குலைச்சலாக்காயாக.
Do not prostitute thy daughter, to cause her to be a whore; lest the land fall to whoredom, and the land become full of wickedness.

אַלʾalal
תְּחַלֵּ֥לtĕḥallēlteh-ha-LALE
אֶֽתʾetet
בִּתְּךָ֖bittĕkābee-teh-HA
לְהַזְנוֹתָ֑הּlĕhaznôtāhleh-hahz-noh-TA
וְלֹֽאwĕlōʾveh-LOH
תִזְנֶ֣הtizneteez-NEH
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
וּמָֽלְאָ֥הûmālĕʾâoo-ma-leh-AH
הָאָ֖רֶץhāʾāreṣha-AH-rets
זִמָּֽה׃zimmâzee-MA

இணை வசனம்

Leviticus 21:7
அவர்கள் தங்கள் தேவனுக்குப் பரிசுத்தமானவர்கள், ஆகையால் வேசியையாகிலும் கற்புக்குலைந்தவளையாகிலும் விவாகம்பண்ணார்களாக; தன் புருஷனாலே தள்ளப்பட்ட ஸ்திரீயையும் விவாகம்பண்ணார்களாக.

Deuteronomy 23:17
இஸ்ரவேலின் குமாரத்திகளில் ஒருத்தியும் வேசியாயிருக்கக் கூடாது; இஸ்ரவேலின் குமாரரில் ஒருவனும் ஆண்புணர்ச்சிக்காரனாயிருக்கக் கூடாது.

Hosea 4:12
என் ஜனங்கள் கட்டையினிடத்தில் ஆலோசனை கேட்கிறார்கள்; அவர்களுடைய கோல் அவர்களுக்குச் செய்தியை அறிவிக்குமென்றிருக்கிறார்கள்; வேசித்தன ஆவி அவர்களை வழிதப்பித் திரியப்பண்ணிற்று; அவர்கள் தங்கள் தேவனுக்குக் கீழ்ப்பட்டிராமல் சோரமார்க்கம் போனார்கள்.

1 Corinthians 6:15
உங்கள் சரீரங்கள் கிறிஸ்துவின் அவயவங்களென்று அறியீர்களா? அப்படியிருக்க, நான் கிறிஸ்துவின் அவயவங்களை வேசியின் அவயவங்களாக்கலாமா? அப்படிச் செய்யலாகாதே.


Tags தேசத்தார் வேசித்தனம்பண்ணி தேசமெங்கும் முறைகேடான பாவம் நிறையாதபடிக்கு உன் குமாரத்தியை வேசித்தனம்பண்ண விடுகிறதினாலே பரிசுத்தக் குலைச்சலாக்காயாக
லேவியராகமம் 19:29 Concordance லேவியராகமம் 19:29 Interlinear லேவியராகமம் 19:29 Image