லேவியராகமம் 23:21
அந்த நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்த நாள் என்று கூறவேண்டும்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது; இது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை.
Tamil Indian Revised Version
அந்த நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்த நாள் என்று கூறவேண்டும்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யக்கூடாது; இது உங்கள் வீடுகளிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் கைக்கொள்ளவேண்டிய நிரந்தரமான கட்டளை.
Tamil Easy Reading Version
அதே நாளில் நீங்கள் பரிசுத்தமான சபைக் கூட்டம் ஒன்றை நடத்த வேண்டும். அன்று வேறு எந்த வேலையும் செய்யக்கூடாது. எக்காலத்திற்கும் உங்கள் தலைமுறைதோறும் இச்சட்டம் தொடர்ந்து இருக்கும்.
Thiru Viviliam
அந்நாளை திருப்பேரவை நாளாக அறிவியுங்கள். எத்தகைய வேலையும் அன்று செய்யலாகாது. இது நீங்கள் வாழும் இடமெங்கும் உங்கள் தலைமுறைதோறும் கடைப்பிடிக்க வேண்டிய என்றுமுள நியமம் ஆகும்.
King James Version (KJV)
And ye shall proclaim on the selfsame day, that it may be an holy convocation unto you: ye shall do no servile work therein: it shall be a statute for ever in all your dwellings throughout your generations.
American Standard Version (ASV)
And ye shall make proclamation on the selfsame day; there shall be a holy convocation unto you; ye shall do no servile work: it is a statute for ever in all your dwellings throughout your generations.
Bible in Basic English (BBE)
And on the same day, let it be given out that there will be a holy meeting for you: you may do no field-work on that day: it is a rule for ever through all your generations wherever you are living.
Darby English Bible (DBY)
And ye shall make proclamation on that same day — a holy convocation shall it be unto you: no manner of servile work shall ye do: [it is] an everlasting statute in all your dwellings throughout your generations.
Webster’s Bible (WBT)
And ye shall proclaim on the same day, that it may be a holy convocation to you: ye shall do no servile work in it. it shall be a statute for ever in all your dwellings throughout your generations.
World English Bible (WEB)
You shall make proclamation on the same day: there shall be a holy convocation to you; you shall do no regular work. This is a statute forever in all your dwellings throughout your generations.
Young’s Literal Translation (YLT)
and ye have proclaimed on this self-same day: a holy convocation is to you, ye do no servile work — a statute age-during in all your dwellings, to your generations.
லேவியராகமம் Leviticus 23:21
அந்த நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்த நாள் என்று கூறவேண்டும்; அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது; இது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை.
And ye shall proclaim on the selfsame day, that it may be an holy convocation unto you: ye shall do no servile work therein: it shall be a statute for ever in all your dwellings throughout your generations.
And ye shall proclaim | וּקְרָאתֶ֞ם | ûqĕrāʾtem | oo-keh-ra-TEM |
selfsame the on | בְּעֶ֣צֶם׀ | bĕʿeṣem | beh-EH-tsem |
הַיּ֣וֹם | hayyôm | HA-yome | |
day, | הַזֶּ֗ה | hazze | ha-ZEH |
be may it that | מִֽקְרָא | miqĕrāʾ | MEE-keh-ra |
an holy | קֹ֙דֶשׁ֙ | qōdeš | KOH-DESH |
convocation | יִֽהְיֶ֣ה | yihĕye | yee-heh-YEH |
do shall ye you: unto | לָכֶ֔ם | lākem | la-HEM |
no | כָּל | kāl | kahl |
מְלֶ֥אכֶת | mĕleʾket | meh-LEH-het | |
servile | עֲבֹדָ֖ה | ʿăbōdâ | uh-voh-DA |
work | לֹ֣א | lōʾ | loh |
statute a be shall it therein: | תַֽעֲשׂ֑וּ | taʿăśû | ta-uh-SOO |
for ever | חֻקַּ֥ת | ḥuqqat | hoo-KAHT |
all in | עוֹלָ֛ם | ʿôlām | oh-LAHM |
your dwellings | בְּכָל | bĕkāl | beh-HAHL |
throughout your generations. | מוֹשְׁבֹ֥תֵיכֶ֖ם | môšĕbōtêkem | moh-sheh-VOH-tay-HEM |
לְדֹרֹֽתֵיכֶֽם׃ | lĕdōrōtêkem | leh-doh-ROH-tay-HEM |
லேவியராகமம் 23:21 ஆங்கிலத்தில்
Tags அந்த நாள் உங்களுக்குச் சபைகூடும் பரிசுத்த நாள் என்று கூறவேண்டும் அதிலே சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது இது உங்கள் வாசஸ்தலங்களிலெல்லாம் உங்கள் தலைமுறைதோறும் செல்லவேண்டிய நித்திய கட்டளை
லேவியராகமம் 23:21 Concordance லேவியராகமம் 23:21 Interlinear லேவியராகமம் 23:21 Image
முழு அதிகாரம் வாசிக்க : லேவியராகமம் 23