Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 23:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 23 லேவியராகமம் 23:5

லேவியராகமம் 23:5
முதலாம் மாதம் பதினாலாம் தேதி அந்திநேரமாகிற வேளையிலே கர்த்தரின் பஸ்காபண்டிகையும்,

Tamil Indian Revised Version
முதலாம் மாதம் பதினான்காம் தேதி மாலைநேரமாகிய வேளையிலே கர்த்தரின் பஸ்கா பண்டிகையும்,

Tamil Easy Reading Version
முதலாம் மாதம் 14ஆம் நாள் அந்தி நேரத்தில் பஸ்கா பண்டிகை நடை பெற வேண்டும்.

திருவிவிலியம்
முதல் மாதம் பதினான்காம் நாள் மாலையில் ஆண்டவருக்கான பாஸ்கா.

Other Title
பாஸ்காவும் புளிப்பற்ற அப்பமும்§(எண் 28:16-25)

Leviticus 23:4Leviticus 23Leviticus 23:6

King James Version (KJV)
In the fourteenth day of the first month at even is the LORD’s passover.

American Standard Version (ASV)
In the first month, on the fourteenth day of the month at even, is Jehovah’s passover.

Bible in Basic English (BBE)
In the first month, on the fourteenth day of the month at nightfall, is the Lord’s Passover;

Darby English Bible (DBY)
In the first month, on the fourteenth of the month, between the two evenings, is the passover to Jehovah.

Webster’s Bible (WBT)
In the fourteenth day of the first month at evening is the LORD’S passover.

World English Bible (WEB)
In the first month, on the fourteenth day of the month in the evening, is Yahweh’s Passover.

Young’s Literal Translation (YLT)
in the first month, on the fourteenth of the month, between the evenings, `is’ the passover to Jehovah;

லேவியராகமம் Leviticus 23:5
முதலாம் மாதம் பதினாலாம் தேதி அந்திநேரமாகிற வேளையிலே கர்த்தரின் பஸ்காபண்டிகையும்,
In the fourteenth day of the first month at even is the LORD's passover.

בַּחֹ֣דֶשׁbaḥōdešba-HOH-desh
הָֽרִאשׁ֗וֹןhāriʾšônha-ree-SHONE
בְּאַרְבָּעָ֥הbĕʾarbāʿâbeh-ar-ba-AH
עָשָׂ֛רʿāśārah-SAHR
לַחֹ֖דֶשׁlaḥōdešla-HOH-desh
בֵּ֣יןbênbane
הָֽעַרְבָּ֑יִםhāʿarbāyimha-ar-BA-yeem
פֶּ֖סַחpesaḥPEH-sahk
לַֽיהוָֽה׃layhwâLAI-VA

இணை வசனம்

Joshua 5:10
இஸ்ரவேல் புத்திரர் கில்காலிலே பாளயமிறங்கியிருந்து, மாதத்தின் பதினாலாம் தேதி அந்திநேரத்திலே எரிகோவின் சமனான வெளிகளிலே பஸ்காவை ஆசரித்தார்கள்

Deuteronomy 16:1
ஆபிப் மாதத்தைக் கவனித்திருந்து, அதில் உன் தேவனாகிய கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்கக்கடவாய்; ஆபிப்மாதத்திலே இராக்காலத்தில் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினாரே.

Matthew 26:17
புளிப்பில்லாத அப்பப்பண்டிகையின் முதல் நாளிலே, சீஷர்கள் இயேசுவினிடத்தில் வந்து: பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே உமக்கு ஆயத்தம் பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்.

Numbers 28:16
முதலாம் மாதம் பதினாலாம் தேதி கர்த்தருக்கு உரிய பஸ்கா.

Exodus 23:15
புளிப்பில்லா அப்பப்பண்டிகையைக் கொண்டாடி, நான் உனக்குக் கட்டளையிட்டபடியே ஆபிப் மாதத்தின் குறித்த காலத்தில் ஏழுநாள் புளிப்பில்லா அப்பம் புசிப்பாயாக; அந்த மாதத்தில் எகிப்திலிருந்து புறப்பட்டாயே, என் சந்நிதியில் வெறுங்கையாய் வரவேண்டாம்.

Exodus 12:2
இந்த மாதம் உங்களுக்குப் பிரதான மாதம்; இது உங்களுக்கு வருஷத்தின் முதலாம் மாதமாய் இருப்பதாக.

1 Corinthians 5:7
ஆகையால், நீங்கள் புளிப்பில்லாதவர்களாயிருக்கிறபடியே, புதிதாய்ப் பிசைந்த மாவாயிருக்கும்படிக்கு, பழைய புளித்தமாவைப் புறம்பே கழித்துப்போடுங்கள். ஏனெனில் நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காக பலியிடப்பட்டிருக்கிறாரே.

Luke 22:7
பஸ்காவைப் பலியிடவேண்டிய புளிப்பில்லாத அப்பப் பண்டிகை நாள் வந்தது.

Mark 14:12
பஸ்காவைப் பலியிடும் நாளாகிய புளிப்பில்லாத அப்பஞ்சாப்பிடுகிற முதலாம் நாளிலே, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்து: நீர் பஸ்காவைப் புசிப்பதற்கு நாங்கள் எங்கே போய் ஆயத்தம் பண்ணச் சித்தமாயிருக்கிறீர் என்று கேட்டார்கள்.

2 Chronicles 35:18
தீர்க்கதரிசியாகிய சாமுவேலின்நாள் தொடங்கி, இஸ்ரவேலிலே அப்படிக்கொத்த பஸ்கா ஆசரிக்கப்படவில்லை; யோசியாவும், ஆசாரியரும், லேவியரும், யூதாவனைத்தும், இஸ்ரவேலில் வந்திருந்தவர்களும், எருசலேமின் குடிகளும் ஆசரித்த பஸ்காவைப்போல இஸ்ரவேல் ராஜாக்களில் ஒருவரும் ஆசரித்ததில்லை.

Numbers 9:2
குறித்த காலத்தில் இஸ்ரவேல் புத்திரர் பஸ்காவை ஆசரிக்கக்கடவர்கள்.

Exodus 13:3
அப்பொழுது மோசே ஜனங்களை நோக்கி: நீங்கள் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்பட்ட இந்த நாளை நினையுங்கள்; கர்த்தர் பலத்த கையினால் உங்களை அவ்விடத்திலிருந்து புறப்படப் பண்ணினார்; ஆகையால், நீங்கள் புளித்த அப்பம் புசிக்கவேண்டாம்.

Exodus 12:18
முதலாம் மாதம் பதினாலாம் தேதி சாயங்காலம் தொடங்கி மாதத்தின் இருபத்தோராம் தேதி சாயங்காலம் வரைக்கும் புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள்.


Tags முதலாம் மாதம் பதினாலாம் தேதி அந்திநேரமாகிற வேளையிலே கர்த்தரின் பஸ்காபண்டிகையும்
லேவியராகமம் 23:5 Concordance லேவியராகமம் 23:5 Interlinear லேவியராகமம் 23:5 Image