Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 25:36

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 25 லேவியராகமம் 25:36

லேவியராகமம் 25:36
நீ அவன் கையில் வட்டியாவது பொலிசையாவது வாங்காமல், உன் தேவனுக்குப் பயந்து, உன் சகோதரன் உன்னோடே பிழைக்கும்படி செய்வாயாக.

Tamil Indian Revised Version
நீ அவன் கையில் வட்டியையாவது லாபத்தையாவது வாங்காமல், உன் தேவனுக்குப் பயந்து, உன் சகோதரன் உன்னுடன் பிழைக்கச் செய்வாயாக.

Tamil Easy Reading Version
நீ அவனுக்குக் கடன் கொடுத்து அவனிடம் வட்டி வாங்காமல் இருப்பாயாக. தேவனுக்குரிய மதிப்பைக் கொடுத்து, உன் சகோதரனை வாழவிடுவாயாக.

திருவிவிலியம்
அவர்களிடமிருந்து வட்டியோ இலாபமோ பெறவேண்டாம். உன் கடவுளுக்கு அஞ்சி நட; உன் சகோதரர்கள் உன்னோடு வாழட்டும்.

Leviticus 25:35Leviticus 25Leviticus 25:37

King James Version (KJV)
Take thou no usury of him, or increase: but fear thy God; that thy brother may live with thee.

American Standard Version (ASV)
Take thou no interest of him or increase, but fear thy God; that thy brother may live with thee.

Bible in Basic English (BBE)
Take no interest from him, in money or in goods, but have the fear of your God before you, and let your brother make a living among you.

Darby English Bible (DBY)
Thou shalt take no usury nor increase of him; and thou shalt fear thy God; that thy brother may live beside thee.

Webster’s Bible (WBT)
Take thou no interest of him, or increase; but fear thy God; that thy brother may live with thee.

World English Bible (WEB)
Take no interest from him or profit, but fear your God; that your brother may live among you.

Young’s Literal Translation (YLT)
thou takest no usury from him, or increase; and thou hast been afraid of thy God; and thy brother hath lived with thee;

லேவியராகமம் Leviticus 25:36
நீ அவன் கையில் வட்டியாவது பொலிசையாவது வாங்காமல், உன் தேவனுக்குப் பயந்து, உன் சகோதரன் உன்னோடே பிழைக்கும்படி செய்வாயாக.
Take thou no usury of him, or increase: but fear thy God; that thy brother may live with thee.

אַלʾalal
תִּקַּ֤חtiqqaḥtee-KAHK
מֵֽאִתּוֹ֙mēʾittômay-ee-TOH
נֶ֣שֶׁךְnešekNEH-shek
וְתַרְבִּ֔יתwĕtarbîtveh-tahr-BEET
וְיָרֵ֖אתָwĕyārēʾtāveh-ya-RAY-ta
מֵֽאֱלֹהֶ֑יךָmēʾĕlōhêkāmay-ay-loh-HAY-ha
וְחֵ֥יwĕḥêveh-HAY
אָחִ֖יךָʾāḥîkāah-HEE-ha
עִמָּֽךְ׃ʿimmākee-MAHK

இணை வசனம்

Exodus 22:25
உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டிவாங்குகிறவர்கள்போல அவனிடத்தில் வட்டி வாங்கவேண்டாம்.

Deuteronomy 23:19
கடனாகக் கொடுக்கிற பணத்துக்கும் ஆகாரத்துக்கும், கடனாகக் கொடுக்கிறவேறே எந்தப் பொருளுக்கும், உன் சகோதரன் கையில் வட்டி வாங்காயாக.

Ezekiel 18:17
சிறுமையானவனுக்கு நோவுண்டாக்காதபடித் தன் கையை விலக்கி, வட்டியும் பொலிசையும் வாங்காமலிருந்து தன் நியாயங்களின்படி செய்து, என் கட்டளைகளில் நடந்தால், அவன் தன் தகப்பனுடைய அக்கிரமத்தினிமித்தம் சாகாமல் பிழைக்கவே பிழைப்பான்.

Ezekiel 18:13
வட்டிக்குக் கொடுத்து, பொலிசைவாங்கினால், அவன் பிழைப்பானோ? அவன் பிழைப்பதில்லை, இந்த எல்லா அருவருப்புகளையும் செய்தானே; அவன் சாகவேசாவான்; அவன் இரத்தப்பழி அவன்மேல் இருக்கும்.

Ezekiel 18:8
வட்டிக்குக் கொடாமலும், பொலிசை வாங்காமலும், அநியாயத்துக்குத் தன்கையை விலக்கி, மனிதருக்குள்ள வழக்கே உண்மையாய்த் தீர்த்து,

Leviticus 25:17
உங்களில் ஒருவனும் பிறனுக்கு அநியாயஞ்செய்யக் கூடாது; உன் தேவனுக்குப் பயப்படவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.

Ezekiel 22:12
இரத்தந்சிந்தும்படிக்குப் பரிதானம்வாங்கினவர்கள் உன்னில் இருக்கிறார்கள்; நீ வட்டியையும் பொலிசையையும் வாங்கி, பொருளாசையினால் உன் அயலானுக்கு இடுக்கண் செய்து, என்னை மறந்து போனாய் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.

Proverbs 28:8
அநியாய வட்டியினாலும் ஆதாயத்தினாலும் தன் ஆஸ்தியைப் பெருகப்பண்ணுகிறவன், தரித்திரர்பேரில் இரங்குகிறவனுக்காக அதைச் சேகரிக்கிறான்.

Psalm 15:5
தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை.

Nehemiah 5:15
எனக்கு முன்னிருந்த அதிபதிகள் ஜனங்களுக்குப் பாரமாயிருந்து, அவர்கள் கையிலே அப்பமும் திராட்சரசமும் வாங்கினதும் அல்லாமல், நாற்பதுசேக்கல் வெள்ளியும் வாங்கிவந்தார்கள்; அவர்கள் வேலைக்காரர் முதலாய் ஜனங்கள்மேல் அதிகாரம் செலுத்தினார்கள்; நானோ தேவனுக்குப் பயந்ததினால் இப்படிச் செய்யவில்லை.

Nehemiah 5:7
என் மனதிலே ஆலோசனைபண்ணி, பிற்பாடு பிரபுக்களையும் அதிகாரிகளையும் கடிந்துகொண்டு: நீங்கள் அவரவர் தங்கள் சகோதரர்மேல் ஏன் வட்டி சுமத்துகிறீர்கள் என்று சொல்லி, அவர்களுக்கு விரோதமாக ஒரு பெரிய சபைகூடிவரச்செய்து,


Tags நீ அவன் கையில் வட்டியாவது பொலிசையாவது வாங்காமல் உன் தேவனுக்குப் பயந்து உன் சகோதரன் உன்னோடே பிழைக்கும்படி செய்வாயாக
லேவியராகமம் 25:36 Concordance லேவியராகமம் 25:36 Interlinear லேவியராகமம் 25:36 Image