Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லேவியராகமம் 9:3

Leviticus 9:3 தமிழ் வேதாகமம் லேவியராகமம் லேவியராகமம் 9

லேவியராகமம் 9:3
மேலும் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: கர்த்தருடைய சந்நிதியில் பலியிடும்படிக்கு, நீங்கள் பாவநிவாரண பலியாகப் பழுதற்ற ஒரு வெள்ளாட்டுக் கடாவையும், சர்வாங்க தகனபலியாக ஒரு வயதான பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும், ஒரு ஆட்டுக்குட்டியையும்,

Tamil Indian Revised Version
மேலும் இஸ்ரவேல் மக்களை நோக்கி: கர்த்தருடைய சந்நிதியில் பலியிடும்படி, நீங்கள் பாவநிவாரணபலியாக பழுதற்ற ஒரு வெள்ளாட்டுக்கடாவையும், சர்வாங்க தகனபலியாக ஒருவயதுடைய பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும், ஒரு ஆட்டுக்குட்டியையும்,

Tamil Easy Reading Version
நீ இஸ்ரவேலரிடம் ஒரு வயதுள்ளதும், ‘பழுது இல்லாததுமான ஆட்டுக்கடாவைப் பாவப்பரிகார பலியாகவும், தகனபலியாகக் கன்றுகுட்டியையும், ஆட்டுக்குட்டியையும்

Thiru Viviliam
இஸ்ரயேல் மக்களுக்கு நீ சொல்ல வேண்டியது: ஆண்டவர் திருமுன் பாவக் கழுவாய்ப் பலிக்காக ஒருவயது நிரம்பிய மறுவற்ற காளைக்கன்று ஒன்றையும் செம்மறிக்கிடாய் ஒன்றையும்

லேவியராகமம் 9:2லேவியராகமம் 9லேவியராகமம் 9:4

King James Version (KJV)
And unto the children of Israel thou shalt speak, saying, Take ye a kid of the goats for a sin offering; and a calf and a lamb, both of the first year, without blemish, for a burnt offering;

American Standard Version (ASV)
And unto the children of Israel thou shalt speak, saying, Take ye a he-goat for a sin-offering; and a calf and a lamb, both a year old, without blemish, for a burnt-offering;

Bible in Basic English (BBE)
And say to the children of Israel: Take a he-goat for a sin-offering, and a young ox and a lamb, in their first year, without any mark on them, for a burned offering;

Darby English Bible (DBY)
and to the children of Israel shalt thou speak, saying, Take a buck of the goats for a sin-offering, and a calf and a lamb, yearlings, without blemish, for a burnt-offering;

Webster’s Bible (WBT)
And to the children of Israel thou shalt speak, saying, Take ye a kid of the goats for a sin-offering; and a calf and a lamb, both of the first year, without blemish, for a burnt-offering;

World English Bible (WEB)
You shall speak to the children of Israel, saying, ‘Take a male goat for a sin offering; and a calf and a lamb, both a year old, without blemish, for a burnt offering;

Young’s Literal Translation (YLT)
`And unto the sons of Israel thou dost speak, saying, Take ye a kid of the goats for a sin-offering, and a calf, and a lamb, sons of a year, perfect ones, for a burnt-offering,

லேவியராகமம் Leviticus 9:3
மேலும் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: கர்த்தருடைய சந்நிதியில் பலியிடும்படிக்கு, நீங்கள் பாவநிவாரண பலியாகப் பழுதற்ற ஒரு வெள்ளாட்டுக் கடாவையும், சர்வாங்க தகனபலியாக ஒரு வயதான பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும், ஒரு ஆட்டுக்குட்டியையும்,
And unto the children of Israel thou shalt speak, saying, Take ye a kid of the goats for a sin offering; and a calf and a lamb, both of the first year, without blemish, for a burnt offering;

And
unto
וְאֶלwĕʾelveh-EL
the
children
בְּנֵ֥יbĕnêbeh-NAY
of
Israel
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE
thou
shalt
speak,
תְּדַבֵּ֣רtĕdabbērteh-da-BARE
saying,
לֵאמֹ֑רlēʾmōrlay-MORE
Take
קְח֤וּqĕḥûkeh-HOO
ye
a
kid
שְׂעִירśĕʿîrseh-EER
of
the
goats
עִזִּים֙ʿizzîmee-ZEEM
offering;
sin
a
for
לְחַטָּ֔אתlĕḥaṭṭātleh-ha-TAHT
and
a
calf
וְעֵ֨גֶלwĕʿēgelveh-A-ɡel
lamb,
a
and
וָכֶ֧בֶשׂwākebeśva-HEH-ves
first
the
of
both
בְּנֵֽיbĕnêbeh-NAY
year,
שָׁנָ֛הšānâsha-NA
without
blemish,
תְּמִימִ֖םtĕmîmimteh-mee-MEEM
for
a
burnt
offering;
לְעֹלָֽה׃lĕʿōlâleh-oh-LA

லேவியராகமம் 9:3 ஆங்கிலத்தில்

maelum Isravael Puththirarai Nnokki: Karththarutaiya Sannithiyil Paliyidumpatikku, Neengal Paavanivaarana Paliyaakap Paluthatta Oru Vellaattuk Kadaavaiyum, Sarvaanga Thakanapaliyaaka Oru Vayathaana Paluthatta Oru Kantukkuttiyaiyum, Oru Aattukkuttiyaiyum,


Tags மேலும் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி கர்த்தருடைய சந்நிதியில் பலியிடும்படிக்கு நீங்கள் பாவநிவாரண பலியாகப் பழுதற்ற ஒரு வெள்ளாட்டுக் கடாவையும் சர்வாங்க தகனபலியாக ஒரு வயதான பழுதற்ற ஒரு கன்றுக்குட்டியையும் ஒரு ஆட்டுக்குட்டியையும்
லேவியராகமம் 9:3 Concordance லேவியராகமம் 9:3 Interlinear லேவியராகமம் 9:3 Image

முழு அதிகாரம் வாசிக்க : லேவியராகமம் 9