லூக்கா 12:6
இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப்படுகிறதில்லை.
Tamil Indian Revised Version
இரண்டு காசுகளுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாவது தேவனால் மறக்கப்படுவதில்லை.
Tamil Easy Reading Version
“பறவைகளை விற்கும்போது ஐந்து சிறியவைகள் இரண்டு காசுக்கு மாத்திரமே விலை பெறும். ஆனால், தேவன் அவற்றில் எதையும் மறப்பதில்லை.
Thiru Viviliam
இரண்டு காசுக்கு ஐந்து சிட்டுக்குருவிகள் விற்பதில்லையா? எனினும், அவற்றில் ஒன்றையும் கடவுள் மறப்பதில்லையே.
King James Version (KJV)
Are not five sparrows sold for two farthings, and not one of them is forgotten before God?
American Standard Version (ASV)
Are not five sparrows sold for two pence? and not one of them is forgotten in the sight of God.
Bible in Basic English (BBE)
Are not five sparrows given in exchange for two farthings? and God has every one of them in mind.
Darby English Bible (DBY)
Are not five sparrows sold for two assaria? and one of them is not forgotten before God.
World English Bible (WEB)
“Aren’t five sparrows sold for two assaria coins{An assarion was a small copper coin worth about an hour’s wages for an agricultural laborer.}? Not one of them is forgotten by God.
Young’s Literal Translation (YLT)
`Are not five sparrows sold for two assars? and one of them is not forgotten before God,
லூக்கா Luke 12:6
இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா? அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப்படுகிறதில்லை.
Are not five sparrows sold for two farthings, and not one of them is forgotten before God?
Are not | οὐχὶ | ouchi | oo-HEE |
five | πέντε | pente | PANE-tay |
sparrows | στρουθία | strouthia | stroo-THEE-ah |
sold | πωλεῖται | pōleitai | poh-LEE-tay |
for two | ἀσσαρίων | assariōn | as-sa-REE-one |
farthings, | δύο | dyo | THYOO-oh |
and | καὶ | kai | kay |
not | ἓν | hen | ane |
one | ἐξ | ex | ayks |
of | αὐτῶν | autōn | af-TONE |
them | οὐκ | ouk | ook |
is | ἔστιν | estin | A-steen |
forgotten | ἐπιλελησμένον | epilelēsmenon | ay-pee-lay-lay-SMAY-none |
before | ἐνώπιον | enōpion | ane-OH-pee-one |
τοῦ | tou | too | |
God? | θεοῦ | theou | thay-OO |
லூக்கா 12:6 ஆங்கிலத்தில்
Tags இரண்டு காசுக்கு ஐந்து அடைக்கலான் குருவிகளை விற்கிறார்களல்லவா அவைகளில் ஒன்றாகிலும் தேவனால் மறக்கப்படுகிறதில்லை
லூக்கா 12:6 Concordance லூக்கா 12:6 Interlinear லூக்கா 12:6 Image
முழு அதிகாரம் வாசிக்க : லூக்கா 12