லூக்கா 19:45
பின்பு அவர் தேவாலயத்தில் பிரவேசித்து, அதிலே விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் புறம்பே துரத்தத்தொடங்கி:
Tamil Indian Revised Version
பின்பு இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, அதிலே விற்பனை செய்கிறவர்களையும் வாங்குகிறவர்களையும் வெளியே துரத்தத்தொடங்கி:
Tamil Easy Reading Version
இயேசு தேவாலயத்திற்குள் சென்றார். பல பொருட்களை விற்றுக்கொண்டிருந்த மக்களை தேவாலயத்திற்குள் இருந்து துரத்த ஆரம்பித்தார்.
Thiru Viviliam
இயேசு கோவிலுக்குள் சென்று அங்கு விற்பனை செய்து கொண்டிருந்தோரை வெளியே துரத்தத் தொடங்கினார்.
Other Title
இயேசு கோவிலைத் தூய்மையாக்குதல்§(மத் 21:12-17; மாற் 11:15-19; யோவா 2:13-22)
King James Version (KJV)
And he went into the temple, and began to cast out them that sold therein, and them that bought;
American Standard Version (ASV)
And he entered into the temple, and began to cast out them that sold,
Bible in Basic English (BBE)
And he went into the Temple and put out those who were trading there,
Darby English Bible (DBY)
And entering into the temple, he began to cast out those that sold and bought in it,
World English Bible (WEB)
He entered into the temple, and began to drive out those who bought and sold in it,
Young’s Literal Translation (YLT)
And having entered into the temple, he began to cast forth those selling in it, and those buying,
லூக்கா Luke 19:45
பின்பு அவர் தேவாலயத்தில் பிரவேசித்து, அதிலே விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் புறம்பே துரத்தத்தொடங்கி:
And he went into the temple, and began to cast out them that sold therein, and them that bought;
And | Καὶ | kai | kay |
he went | εἰσελθὼν | eiselthōn | ees-ale-THONE |
into | εἰς | eis | ees |
the | τὸ | to | toh |
temple, | ἱερὸν | hieron | ee-ay-RONE |
and began | ἤρξατο | ērxato | ARE-ksa-toh |
out cast to | ἐκβάλλειν | ekballein | ake-VAHL-leen |
them that | τοὺς | tous | toos |
sold | πωλοῦντας | pōlountas | poh-LOON-tahs |
therein, | ἐν | en | ane |
αὐτῷ | autō | af-TOH | |
and | Καὶ | kai | kay |
them that bought; | ἀγοράζοντας, | agorazontas | ah-goh-RA-zone-tahs |
லூக்கா 19:45 ஆங்கிலத்தில்
Tags பின்பு அவர் தேவாலயத்தில் பிரவேசித்து அதிலே விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் புறம்பே துரத்தத்தொடங்கி
லூக்கா 19:45 Concordance லூக்கா 19:45 Interlinear லூக்கா 19:45 Image
முழு அதிகாரம் வாசிக்க : லூக்கா 19