Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 20:40

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 20 லூக்கா 20:40

லூக்கா 20:40
அதன்பின்பு அவர்கள் அவரிடத்தில் வேறொன்றுங்கேட்கத் துணியவில்லை.

Tamil Indian Revised Version
அதன்பின்பு அவர்கள் அவரிடத்தில் வேறொன்றும் கேட்கத் துணியவில்லை.

Tamil Easy Reading Version
அடுத்த கேள்வியைக் கேட்க யாருக்கும் துணிச்சல் வரவில்லை.

திருவிவிலியம்
அதன்பின் அவர்கள் அவரிடம் எதையும் கேட்கத் துணியவில்லை.

Luke 20:39Luke 20Luke 20:41

King James Version (KJV)
And after that they durst not ask him any question at all.

American Standard Version (ASV)
For they durst not any more ask him any question.

Bible in Basic English (BBE)
And they had fear of putting any more questions to him.

Darby English Bible (DBY)
For they did not dare any more to ask him anything.

World English Bible (WEB)
They didn’t dare to ask him any more questions.

Young’s Literal Translation (YLT)
and no more durst they question him anything.

லூக்கா Luke 20:40
அதன்பின்பு அவர்கள் அவரிடத்தில் வேறொன்றுங்கேட்கத் துணியவில்லை.
And after that they durst not ask him any question at all.

οὐκέτιouketioo-KAY-tee
δὲdethay
ἐτόλμωνetolmōnay-TOLE-mone
ἐπερωτᾶνeperōtanape-ay-roh-TAHN
αὐτὸνautonaf-TONE
οὐδένoudenoo-THANE

இணை வசனம்

Matthew 22:46
அதற்கு மாறுத்தரமாக ஒருவனும் அவருக்கு ஒரு வார்த்தையும் சொல்லக்கூடாதிருந்தது. அன்றுமுதல் ஒருவனும் அவரிடத்தில் கேள்விகேட்கத் துணியவில்லை.

Mark 12:34
அவன் விவேகமாய் உத்தரவு சொன்னதை இயேசு கண்டு: நீ தேவனுடைய ராஜ்யத்துக்குத் தூரமானவனல்ல என்றார். அதன்பின்பு ஒருவனும் அவரிடத்தில் யாதொரு கேள்வியுங் கேட்கத் துணியவில்லை.

Proverbs 26:5
மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடு; கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான்.


Tags அதன்பின்பு அவர்கள் அவரிடத்தில் வேறொன்றுங்கேட்கத் துணியவில்லை
லூக்கா 20:40 Concordance லூக்கா 20:40 Interlinear லூக்கா 20:40 Image