Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

லூக்கா 4:13

Luke 4:13 தமிழ் வேதாகமம் லூக்கா லூக்கா 4

லூக்கா 4:13
பிசாசானவன் சோதனையெல்லாம் முடித்தபின்பு, சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான்.

Tamil Indian Revised Version
சாத்தான், இயேசுவை பலவிதங்களில் சோதித்துமுடித்தபின்பு சிலகாலம் அவரைவிட்டு விலகிப்போனான்.

Tamil Easy Reading Version
பிசாசு இயேசுவை எல்லா வகையிலும் சோதித்து முடித்தான். இன்னும் தகுந்த காலம் வரும் வரைக்கும் காத்திருக்க முடிவு செய்து அவரிடமிருந்து விலகிச் சென்றுவிட்டான்.

Thiru Viviliam
அலகை சோதனைகள் அனைத்தையும் முடித்தபின்பு ஏற்ற காலம் வரும்வரை அவரைவிட்டு அகன்றது.

லூக்கா 4:12லூக்கா 4லூக்கா 4:14

King James Version (KJV)
And when the devil had ended all the temptation, he departed from him for a season.

American Standard Version (ASV)
And when the devil had completed every temptation, he departed from him for a season.

Bible in Basic English (BBE)
And when all these tests were ended the Evil One went away from him for a time.

Darby English Bible (DBY)
And the devil, having completed every temptation, departed from him for a time.

World English Bible (WEB)
When the devil had completed every temptation, he departed from him until another time.

Young’s Literal Translation (YLT)
And having ended all temptation, the Devil departed from him till a convenient season.

லூக்கா Luke 4:13
பிசாசானவன் சோதனையெல்லாம் முடித்தபின்பு, சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான்.
And when the devil had ended all the temptation, he departed from him for a season.

And
Καὶkaikay
when
the
had
συντελέσαςsyntelesassyoon-tay-LAY-sahs
devil
πάνταpantaPAHN-ta
ended
πειρασμὸνpeirasmonpee-ra-SMONE
all
hooh
temptation,
the
διάβολοςdiabolosthee-AH-voh-lose
he
departed
ἀπέστηapestēah-PAY-stay
from
ἀπ'apap
him
αὐτοῦautouaf-TOO
for
ἄχριachriAH-hree
a
season.
καιροῦkairoukay-ROO

லூக்கா 4:13 ஆங்கிலத்தில்

pisaasaanavan Sothanaiyellaam Mutiththapinpu, Silakaalam Avarai Vittu Vilakipponaan.


Tags பிசாசானவன் சோதனையெல்லாம் முடித்தபின்பு சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான்
லூக்கா 4:13 Concordance லூக்கா 4:13 Interlinear லூக்கா 4:13 Image

முழு அதிகாரம் வாசிக்க : லூக்கா 4