மாற்கு 1:29
உடனே அவர்கள் ஜெப ஆலயத்தை விட்டுப் புறப்பட்டு, யாக்கோபோடும் யோவானோடுங்கூட, சீமோன் அந்திரேயா என்பவர்களுடைய வீட்டில் பிரவேசித்தார்கள்;
Tamil Indian Revised Version
உடனே அவர்கள் ஜெப ஆலயத்தைவிட்டுப் புறப்பட்டு, யாக்கோபு மற்றும் யோவானோடு, சீமோன் அந்திரேயா என்பவர்களுடைய வீட்டிற்குப் போனார்கள்.
Tamil Easy Reading Version
இயேசுவும் அவரது சீஷர்களும் ஜெப ஆலயத்தை விட்டு வெளியேறினர். அவர்கள் யாக்கோபு, யோவான் ஆகியோருடன் சீமோன், அந்திரேயா சகோதரர்களின் வீட்டுக்குச் சென்றார்கள்.
Thiru Viviliam
பின்பு, அவர்கள் தொழுகைக் கூடத்தை விட்டு வெளியே வந்து யாக்கோபு, யோவானுடன் சீமோன், அந்திரேயா ஆகியோரின் வீட்டிற்குள் சென்றார்கள்.
Other Title
சீமோன் பேதுருவின் மாமியார் குணமடைதலும் இயேசு பலருக்குக் குணமளித்தலும்§(மத் 8:14-17; லூக் 4:38-41)
King James Version (KJV)
And forthwith, when they were come out of the synagogue, they entered into the house of Simon and Andrew, with James and John.
American Standard Version (ASV)
And straightway, when they were come out of the synagogue, they came into the house of Simon and Andrew, with James and John.
Bible in Basic English (BBE)
And when they came out of the Synagogue, they went into the house of Simon and Andrew, with James and John.
Darby English Bible (DBY)
And straightway going out of the synagogue, they came with James and John into the house of Simon and Andrew.
World English Bible (WEB)
Immediately, when they had come out of the synagogue, they came into the house of Simon and Andrew, with James and John.
Young’s Literal Translation (YLT)
And immediately, having come forth out of the synagogue, they went to the house of Simon and Andrew, with James and John,
மாற்கு Mark 1:29
உடனே அவர்கள் ஜெப ஆலயத்தை விட்டுப் புறப்பட்டு, யாக்கோபோடும் யோவானோடுங்கூட, சீமோன் அந்திரேயா என்பவர்களுடைய வீட்டில் பிரவேசித்தார்கள்;
And forthwith, when they were come out of the synagogue, they entered into the house of Simon and Andrew, with James and John.
And | Καὶ | kai | kay |
forthwith, | εὐθέως | eutheōs | afe-THAY-ose |
come were they when | ἐκ | ek | ake |
out of | τῆς | tēs | tase |
the | συναγωγῆς | synagōgēs | syoon-ah-goh-GASE |
synagogue, | ἐξελθόντες | exelthontes | ayks-ale-THONE-tase |
entered they | ἦλθον | ēlthon | ALE-thone |
into | εἰς | eis | ees |
the | τὴν | tēn | tane |
house | οἰκίαν | oikian | oo-KEE-an |
of Simon | Σίμωνος | simōnos | SEE-moh-nose |
and | καὶ | kai | kay |
Andrew, | Ἀνδρέου | andreou | an-THRAY-oo |
with | μετὰ | meta | may-TA |
James | Ἰακώβου | iakōbou | ee-ah-KOH-voo |
and | καὶ | kai | kay |
John. | Ἰωάννου | iōannou | ee-oh-AN-noo |
மாற்கு 1:29 ஆங்கிலத்தில்
Tags உடனே அவர்கள் ஜெப ஆலயத்தை விட்டுப் புறப்பட்டு யாக்கோபோடும் யோவானோடுங்கூட சீமோன் அந்திரேயா என்பவர்களுடைய வீட்டில் பிரவேசித்தார்கள்
மாற்கு 1:29 Concordance மாற்கு 1:29 Interlinear மாற்கு 1:29 Image
முழு அதிகாரம் வாசிக்க : மாற்கு 1