Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாற்கு 1:3

Mark 1:3 தமிழ் வேதாகமம் மாற்கு மாற்கு 1

மாற்கு 1:3
கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள், என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும், தீர்க்கதரிசன ஆகமங்களில் எழுதியிருக்கிற பிரகாரமாய்;

Tamil Indian Revised Version
கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும், தீர்க்கதரிசன புத்தகங்களில் எழுதியிருக்கிறபடி;

Tamil Easy Reading Version
“வானாந்தரத்தில் ஒரு மனிதன் கூவுகிறான். ‘கர்த்தருக்கான வழியை ஆயத்தம் செய்யுங்கள். அவரது பாதையை நேரானதாக்குங்கள்.’”

Thiru Viviliam
Same as above

மாற்கு 1:2மாற்கு 1மாற்கு 1:4

King James Version (KJV)
The voice of one crying in the wilderness, Prepare ye the way of the Lord, make his paths straight.

American Standard Version (ASV)
The voice of one crying in the wilderness, Make ye ready the way of the Lord, Make his paths straight;

Bible in Basic English (BBE)
The voice of one crying in the waste land, Make ready the way of the Lord, make his roads straight;

Darby English Bible (DBY)
Voice of one crying in the wilderness, Prepare the way of [the] Lord, make his paths straight.

World English Bible (WEB)
The voice of one crying in the wilderness, ‘Make ready the way of the Lord! Make his paths straight!'”

Young’s Literal Translation (YLT)
`A voice of one calling in the wilderness, Prepare ye the way of the Lord, straight make ye his paths,’ —

மாற்கு Mark 1:3
கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள், என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும், தீர்க்கதரிசன ஆகமங்களில் எழுதியிருக்கிற பிரகாரமாய்;
The voice of one crying in the wilderness, Prepare ye the way of the Lord, make his paths straight.

The
voice
φωνὴphōnēfoh-NAY
of
one
crying
βοῶντοςboōntosvoh-ONE-tose
in
ἐνenane
the
τῇtay
wilderness,
ἐρήμῳ·erēmōay-RAY-moh
Prepare
ye
Ἑτοιμάσατεhetoimasateay-too-MA-sa-tay
the
τὴνtēntane
way
ὁδὸνhodonoh-THONE
of
the
Lord,
κυρίουkyrioukyoo-REE-oo
make
εὐθείαςeutheiasafe-THEE-as
his
ποιεῖτεpoieitepoo-EE-tay

τὰςtastahs
paths
τρίβουςtribousTREE-voos
straight.
αὐτοῦautouaf-TOO

மாற்கு 1:3 ஆங்கிலத்தில்

karththarukku Valiyai Aayaththappaduththungal, Avarukkup Paathaikalaich Sevvaipannnungal, Entu Vanaantharaththilae Kooppidukiravanutaiya Saththam Unndaakum Entum, Theerkkatharisana Aakamangalil Eluthiyirukkira Pirakaaramaay;


Tags கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள் அவருக்குப் பாதைகளைச் செவ்வைபண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தம் உண்டாகும் என்றும் தீர்க்கதரிசன ஆகமங்களில் எழுதியிருக்கிற பிரகாரமாய்
மாற்கு 1:3 Concordance மாற்கு 1:3 Interlinear மாற்கு 1:3 Image

முழு அதிகாரம் வாசிக்க : மாற்கு 1