மாற்கு 7:30
அவள் தன் வீட்டுக்கு வந்தபொழுது, பிசாசு போய் விட்டதையும், தன் மகள் கட்டிலில் படுத்திருக்கிறதையும் கண்டாள்.
Tamil Indian Revised Version
பின்பு வீட்டிற்குப் போனார்கள்; அங்கே அநேக மக்கள் மறுபடியும் கூடிவந்ததினால் அவர்கள் சாப்பிடுவதற்கும் நேரம் இல்லாமல்போனது.
Tamil Easy Reading Version
பிறகு, இயேசு வீட்டிற்குச் சென்றார். ஆனால் மறுபடியும் அங்கு மக்கள் கூடினர். இயேசுவும் அவரது சீஷர்களும் உணவு உட்கொள்ள முடியாதபடி மக்கள் கூடினர்.
Thiru Viviliam
அதன்பின் இயேசு வீட்டிற்குச் சென்றார். மீண்டும் மக்கள் கூட்டம் வந்து கூடியதால் அவர்கள் உணவு அருந்தவும் முடியவில்லை.
Other Title
இயேசுவும் பெயல்செபூலும்§(மத் 12:22-32; லூக் 11:14-23; 12:10)
King James Version (KJV)
And the multitude cometh together again, so that they could not so much as eat bread.
American Standard Version (ASV)
And the multitude cometh together again, so that they could not so much as eat bread.
Bible in Basic English (BBE)
And he went into a house. And the people came together again, so that they were not even able to take bread.
Darby English Bible (DBY)
And again a crowd comes together, so that they cannot even eat bread.
World English Bible (WEB)
The multitude came together again, so that they could not so much as eat bread.
Young’s Literal Translation (YLT)
And come together again doth a multitude, so that they are not able even to eat bread;
மாற்கு Mark 3:20
பின்பு வீட்டுக்குப் போனார்கள்; அங்கே அவர்கள் சாப்பிடுவதற்கும் சமயமில்லாதபடிக்கு அநேக ஜனங்கள் மறுபடியும் கூடிவந்தார்கள்.
And the multitude cometh together again, so that they could not so much as eat bread.
And | Καὶ | kai | kay |
the multitude | συνέρχεται | synerchetai | syoon-ARE-hay-tay |
cometh together | πάλιν | palin | PA-leen |
again, | ὄχλος | ochlos | OH-hlose |
so that | ὥστε | hōste | OH-stay |
they | μὴ | mē | may |
could | δύνασθαι | dynasthai | THYOO-na-sthay |
not | αὐτοὺς | autous | af-TOOS |
so much as | μήτε | mēte | MAY-tay |
eat | ἄρτον | arton | AR-tone |
bread. | φαγεῖν | phagein | fa-GEEN |
மாற்கு 7:30 ஆங்கிலத்தில்
Tags அவள் தன் வீட்டுக்கு வந்தபொழுது பிசாசு போய் விட்டதையும் தன் மகள் கட்டிலில் படுத்திருக்கிறதையும் கண்டாள்
மாற்கு 7:30 Concordance மாற்கு 7:30 Interlinear மாற்கு 7:30 Image
முழு அதிகாரம் வாசிக்க : மாற்கு 7