மாற்கு 8:30
அப்பொழுது, தம்மைக்குறித்து ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு அவர்களுக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார்.
Tamil Indian Revised Version
அப்பொழுது தம்மைக்குறித்து ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டார்.
Tamil Easy Reading Version
இயேசு சீஷர்களிடம், “நான் யார் என்று எவரிடமும் சொல்லவேண்டாம்” என்றார்.
Thiru Viviliam
தம்மைப்பற்றி எவரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார்.
King James Version (KJV)
And he charged them that they should tell no man of him.
American Standard Version (ASV)
And he charged them that they should tell no man of him.
Bible in Basic English (BBE)
And he put them under orders not to say this of him to anyone.
Darby English Bible (DBY)
And he charged them straitly, in order that they should tell no man about him.
World English Bible (WEB)
He charged them that they should tell no one about him.
Young’s Literal Translation (YLT)
And he strictly charged them that they may tell no one about it,
மாற்கு Mark 8:30
அப்பொழுது, தம்மைக்குறித்து ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு அவர்களுக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார்.
And he charged them that they should tell no man of him.
And | καὶ | kai | kay |
he charged | ἐπετίμησεν | epetimēsen | ape-ay-TEE-may-sane |
them | αὐτοῖς | autois | af-TOOS |
that | ἵνα | hina | EE-na |
tell should they | μηδενὶ | mēdeni | may-thay-NEE |
no man | λέγωσιν | legōsin | LAY-goh-seen |
of | περὶ | peri | pay-REE |
him. | αὐτοῦ | autou | af-TOO |
மாற்கு 8:30 ஆங்கிலத்தில்
Tags அப்பொழுது தம்மைக்குறித்து ஒருவருக்கும் சொல்லாதபடிக்கு அவர்களுக்கு உறுதியாய்க் கட்டளையிட்டார்
மாற்கு 8:30 Concordance மாற்கு 8:30 Interlinear மாற்கு 8:30 Image
முழு அதிகாரம் வாசிக்க : மாற்கு 8