மத்தேயு 9:7
உடனே அவன் எழுந்து, தன் வீட்டுக்குப்போனான்.
Tamil Indian Revised Version
நான் உங்களைச் சிநேகித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அதற்கு நீங்கள்: எங்களை எப்படிச் சிநேகித்தீர் என்கிறீர்கள்; கர்த்தர் சொல்லுகிறார்: ஏசா யாக்கோபுக்குச் சகோதரன் அல்லவோ? ஆனாலும் யாக்கோபை நான் சிநேகித்தேன்.
Tamil Easy Reading Version
கர்த்தர், “ஜனங்களே, நான் உங்களை நேசிக்கிறேன்” என்றார். ஆனால் நீங்கள், “நீர் எங்களை நேசிப்பதை எது காட்டும்?” என்று கேட்டீர்கள். கர்த்தர், “ஏசா யாக்கோபின் சகோதரன். சரியா? ஆனால் நான் யாக்கோபைத் தேர்ந்தெடுத்தேன்.
Thiru Viviliam
“உங்களுக்கு நான் அன்புகாட்டினேன்” என்று ஆண்டவர் சொல்கிறார். நீங்களோ, “எங்களுக்கு நீர் எவ்வாறு அன்புகாட்டினீர்?” என்று கேட்கிறீர்கள். “யாக்கோபுக்கு ஏசா உடன்பிறப்புதான்! ஆயினும், யாக்கோபுக்கன்றோ நான் அன்புகாட்டினேன்.
Title
தேவன் இஸ்ரவேலை நேசிக்கிறார்
Other Title
இஸ்ரயேல் மக்கள்மேல் ஆண்டவரின் அன்பு
King James Version (KJV)
I have loved you, saith the LORD. Yet ye say, Wherein hast thou loved us? Was not Esau Jacob’s brother? saith the LORD: yet I loved Jacob,
American Standard Version (ASV)
I have loved you, saith Jehovah. Yet ye say, Wherein hast thou loved us? Was not Esau Jacob’s brother, saith Jehovah: yet I loved Jacob;
Bible in Basic English (BBE)
You have been loved by me, says the Lord. But you say, Where was your love for us? Was not Esau Jacob’s brother? says the Lord: but Jacob was loved by me,
Darby English Bible (DBY)
I have loved you, saith Jehovah; but ye say, Wherein hast thou loved us? Was not Esau Jacob’s brother? saith Jehovah, and I loved Jacob,
World English Bible (WEB)
“I have loved you,” says Yahweh. Yet you say, “How have you loved us?” “Wasn’t Esau Jacob’s brother?” says Yahweh, “Yet I loved Jacob;
Young’s Literal Translation (YLT)
I have loved you, said Jehovah, And ye have said, `In what hast Thou loved us?’
மல்கியா Malachi 1:2
நான் உங்களைச் சிநேகித்தேனென்று கர்த்தர் சொல்லுகிறார்; அதற்கு நீங்கள்: எங்களை எப்படிச் சிநேகித்தீர் என்கிறீர்கள்; கர்த்தர் சொல்லுகிறார்: ஏசா யாக்கோபுக்குச் சகோதரனல்லவோ? ஆகிலும் யாக்கோபை நான் சிநேகித்தேன்.
I have loved you, saith the LORD. Yet ye say, Wherein hast thou loved us? Was not Esau Jacob's brother? saith the LORD: yet I loved Jacob,
I have loved | אָהַ֤בְתִּי | ʾāhabtî | ah-HAHV-tee |
you, saith | אֶתְכֶם֙ | ʾetkem | et-HEM |
the Lord. | אָמַ֣ר | ʾāmar | ah-MAHR |
say, ye Yet | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
Wherein | וַאֲמַרְתֶּ֖ם | waʾămartem | va-uh-mahr-TEM |
hast thou loved | בַּמָּ֣ה | bammâ | ba-MA |
not Was us? | אֲהַבְתָּ֑נוּ | ʾăhabtānû | uh-hahv-TA-noo |
Esau | הֲלוֹא | hălôʾ | huh-LOH |
Jacob's | אָ֨ח | ʾāḥ | ak |
brother? | עֵשָׂ֤ו | ʿēśāw | ay-SAHV |
saith | לְיַֽעֲקֹב֙ | lĕyaʿăqōb | leh-ya-uh-KOVE |
Lord: the | נְאֻם | nĕʾum | neh-OOM |
yet I loved | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
וָאֹהַ֖ב | wāʾōhab | va-oh-HAHV | |
Jacob, | אֶֽת | ʾet | et |
יַעֲקֹֽב׃ | yaʿăqōb | ya-uh-KOVE |
மத்தேயு 9:7 ஆங்கிலத்தில்
Tags உடனே அவன் எழுந்து தன் வீட்டுக்குப்போனான்
மத்தேயு 9:7 Concordance மத்தேயு 9:7 Interlinear மத்தேயு 9:7 Image
முழு அதிகாரம் வாசிக்க : மத்தேயு 9