நெகேமியா 11:12
ஆலயத்திலே பணிவிடை செய்கிற அவர்கள் சகோதரராகிய எண்ணூற்று இருபத்திரண்டுபேரும், மல்கியாவின் குமாரன் பஸ்கூருக்கு மகனான சகரியாவின் குமாரன் அம்சிக்குப் பிறந்த பெல்லியாவின் குமாரன் எரோகாமுக்குப் பிறந்த அதாயாவும்,
Tamil Indian Revised Version
ஆசாரியன் பலிபீடத்தின்மேல் அவைகளை எரிக்கக்கடவன்; இது நறுமண வாசனையான தகன ஆகாரம்; கொழுப்பு முழுவதும் கர்த்தருடையது.
Tamil Easy Reading Version
பிறகு ஆசாரியன் பலிபீடத்தின் மேல் அவற்றை எரிக்க வேண்டும். சமாதானப் பலி நறுமண வாசனையாக கர்த்தருக்கு எரிக்கப்பட்டக் காணிக்கையாகும். இதன் வாசனை கர்த்தருக்கு பிரியமானதாக இருக்கும். இது ஜனங்களுக்கு உணவாகவும் இருக்கும். ஆனால் சிறப்பான பாகம் முழுவதும் கர்த்தருக்குரியது.
Thiru Viviliam
குருக்கள் பலிபீடத்தின்மேல் அவற்றை எரிப்பர். இது ஆண்டவருக்கு உகந்த நறுமணமிக்க நெருப்புப்பலி உணவாகும். கொழுப்பு முழுவதும் ஆண்டவருக்குரியது.
King James Version (KJV)
And the priest shall burn them upon the altar: it is the food of the offering made by fire for a sweet savor: all the fat is the LORD’s.
American Standard Version (ASV)
And the priest shall burn them upon the altar: it is the food of the offering made by fire, for a sweet savor; all the fat is Jehovah’s.
Bible in Basic English (BBE)
That it may be burned by the priest on the altar; it is the food of the offering made by fire for a sweet smell: all the fat is the Lord’s.
Darby English Bible (DBY)
and the priest shall burn them on the altar: [it is] the food of the offering by fire for a sweet odour. All the fat [shall be] Jehovah’s.
Webster’s Bible (WBT)
And the priest shall burn them upon the altar: it is the food of the offering made by fire for a sweet savor: all the fat is the LORD’S.
World English Bible (WEB)
The priest shall burn them on the altar: it is the food of the offering made by fire, for a sweet savor; all the fat is Yahweh’s.
Young’s Literal Translation (YLT)
and the priest hath made them a perfume on the altar — bread of a fire-offering, for sweet fragrance; all the fat `is’ Jehovah’s.
லேவியராகமம் Leviticus 3:16
ஆசாரியன் பலிபீடத்தின்மேல் அவைகளைத் தகனிக்கக்கடவன்; இது சுகந்த வாசனையான தகன ஆகாரம்; கொழுப்பு முழுவதும் கர்த்தருடையது.
And the priest shall burn them upon the altar: it is the food of the offering made by fire for a sweet savor: all the fat is the LORD's.
And the priest | וְהִקְטִירָ֥ם | wĕhiqṭîrām | veh-heek-tee-RAHM |
shall burn | הַכֹּהֵ֖ן | hakkōhēn | ha-koh-HANE |
altar: the upon them | הַמִּזְבֵּ֑חָה | hammizbēḥâ | ha-meez-BAY-ha |
it is the food | לֶ֤חֶם | leḥem | LEH-hem |
fire by made offering the of | אִשֶּׁה֙ | ʾiššeh | ee-SHEH |
for a sweet | לְרֵ֣יחַ | lĕrêaḥ | leh-RAY-ak |
savour: | נִיחֹ֔חַ | nîḥōaḥ | nee-HOH-ak |
all | כָּל | kāl | kahl |
the fat | חֵ֖לֶב | ḥēleb | HAY-lev |
is the Lord's. | לַֽיהוָֽה׃ | layhwâ | LAI-VA |
நெகேமியா 11:12 ஆங்கிலத்தில்
Tags ஆலயத்திலே பணிவிடை செய்கிற அவர்கள் சகோதரராகிய எண்ணூற்று இருபத்திரண்டுபேரும் மல்கியாவின் குமாரன் பஸ்கூருக்கு மகனான சகரியாவின் குமாரன் அம்சிக்குப் பிறந்த பெல்லியாவின் குமாரன் எரோகாமுக்குப் பிறந்த அதாயாவும்
நெகேமியா 11:12 Concordance நெகேமியா 11:12 Interlinear நெகேமியா 11:12 Image
முழு அதிகாரம் வாசிக்க : நெகேமியா 11