Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெகேமியா 3:27

Nehemiah 3:27 in Tamil தமிழ் வேதாகமம் நெகேமியா நெகேமியா 3

நெகேமியா 3:27
அவர்களுக்குப் பின்னாகத் தெக்கோவா ஊரார் வெளிப்புறமான பெரிய கொம்மைக்கு எதிரே ஓபேலின் மதில்மட்டும் இருக்கிற பின்னொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.

Tamil Indian Revised Version
அவர்களுக்குப் பின்னாகத் தெக்கோவா ஊரைச்சேர்ந்தவர்கள் வெளிப்புறமான பெரிய கோபுரத்திற்கு எதிரே ஓபேலின் மதில்வரை இருக்கிற மற்றொரு பகுதியைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.

Tamil Easy Reading Version
தெக்கோவா ஊரார், பெரிய கோபுரத்திலிருந்து ஓபேலின் மதில்வரைப் பழுதுபார்த்து கட்டினார்கள்.

Thiru Viviliam
அவருக்குபின், உயர்ந்திருந்த பெரிய காவல்மாடத்திலிருந்து ஒபேல் வரையிலுள்ள பகுதியைத் தெக்கோவாவினர் பழுது பார்த்தனர்.

Other Title
மதில் பழுதுபார்ப்பில் உதவிய ஏனையோர்

நெகேமியா 3:26நெகேமியா 3நெகேமியா 3:28

King James Version (KJV)
After them the Tekoites repaired another piece, over against the great tower that lieth out, even unto the wall of Ophel.

American Standard Version (ASV)
After him the Tekoites repaired another portion, over against the great tower that standeth out, and unto the wall of Ophel.

Bible in Basic English (BBE)
After him the Tekoites were making good another part, opposite the great tower which comes out, and up to the wall of the Ophel.

Darby English Bible (DBY)
After him the Tekoites repaired a second piece, over against the great tower which lies out, as far as the wall of Ophel.

Webster’s Bible (WBT)
After them the Tekoites repaired another piece, over against the great projecting tower, even to the wall of Ophel.

World English Bible (WEB)
After him the Tekoites repaired another portion, over against the great tower that stands out, and to the wall of Ophel.

Young’s Literal Translation (YLT)
After him have the Tekoites strengthened, a second measure, from over-against the great tower that goeth out, and unto the wall of Ophel.

நெகேமியா Nehemiah 3:27
அவர்களுக்குப் பின்னாகத் தெக்கோவா ஊரார் வெளிப்புறமான பெரிய கொம்மைக்கு எதிரே ஓபேலின் மதில்மட்டும் இருக்கிற பின்னொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்.
After them the Tekoites repaired another piece, over against the great tower that lieth out, even unto the wall of Ophel.

After
אַֽחֲרָ֛יוʾaḥărāywah-huh-RAV
them
the
Tekoites
הֶֽחֱזִ֥יקוּheḥĕzîqûheh-hay-ZEE-koo
repaired
הַתְּקֹעִ֖יםhattĕqōʿîmha-teh-koh-EEM
another
מִדָּ֣הmiddâmee-DA
piece,
שֵׁנִ֑יתšēnîtshay-NEET
over
against
מִנֶּ֜גֶדminnegedmee-NEH-ɡed
great
the
הַמִּגְדָּ֤לhammigdālha-meeɡ-DAHL
tower
הַגָּדוֹל֙haggādôlha-ɡa-DOLE
that
lieth
out,
הַיּוֹצֵ֔אhayyôṣēʾha-yoh-TSAY
unto
even
וְעַ֖דwĕʿadveh-AD
the
wall
חוֹמַ֥תḥômathoh-MAHT
of
Ophel.
הָעֹֽפֶל׃hāʿōpelha-OH-fel

நெகேமியா 3:27 ஆங்கிலத்தில்

avarkalukkup Pinnaakath Thekkovaa Ooraar Velippuramaana Periya Kommaikku Ethirae Opaelin Mathilmattum Irukkira Pinnoru Pangaip Paluthupaarththuk Kattinaarkal.


Tags அவர்களுக்குப் பின்னாகத் தெக்கோவா ஊரார் வெளிப்புறமான பெரிய கொம்மைக்கு எதிரே ஓபேலின் மதில்மட்டும் இருக்கிற பின்னொரு பங்கைப் பழுதுபார்த்துக் கட்டினார்கள்
நெகேமியா 3:27 Concordance நெகேமியா 3:27 Interlinear நெகேமியா 3:27 Image

முழு அதிகாரம் வாசிக்க : நெகேமியா 3