நெகேமியா 7:31
மிக்மாஸ் ஊரார் நூற்று இருபத்திரண்டுபேர்.
Tamil Indian Revised Version
மிக்மாஸ் ஊரைச்சேர்ந்தவர்கள் நூற்று இருபத்திரண்டுபேர்.
Tamil Easy Reading Version
மிக்மாஸ் ஊரார்கள் 122
திருவிவிலியம்
மிக்மாசின் ஆண்கள் நூற்று இருபத்திரண்டு பேர்;
King James Version (KJV)
The men of Michmas, an hundred and twenty and two.
American Standard Version (ASV)
The men of Michmas, a hundred and twenty and two.
Bible in Basic English (BBE)
The men of Michmas, a hundred and twenty-two.
Darby English Bible (DBY)
The men of Michmas, a hundred and twenty-two.
Webster’s Bible (WBT)
The men of Michmas, a hundred and twenty two.
World English Bible (WEB)
The men of Michmas, one hundred and twenty-two.
Young’s Literal Translation (YLT)
Men of Michmas: a hundred and twenty and two.
நெகேமியா Nehemiah 7:31
மிக்மாஸ் ஊரார் நூற்று இருபத்திரண்டுபேர்.
The men of Michmas, an hundred and twenty and two.
| אַנְשֵׁ֣י | ʾanšê | an-SHAY | |
| מִכְמָ֔ס | mikmās | meek-MAHS | |
| מֵאָ֖ה | mēʾâ | may-AH | |
| וְעֶשְׂרִ֥ים | wĕʿeśrîm | veh-es-REEM | |
| וּשְׁנָֽיִם׃ | ûšĕnāyim | oo-sheh-NA-yeem |
இணை வசனம்
1 Samuel 13:5
பெலிஸ்தர் இஸ்ரவேலோடு யுத்தம் பண்ணும்படி முப்பதினாயிரம் இரதங்களோடும், ஆறாயிரம் குதிரைவீரரோடும், கடற்கரை மணலத்தனை ஜனங்களோடும் கூடிக்கொண்டுவந்து, பெத்தாவேலுக்குக் கிழக்கான மிக்மாசிலே பாளயமிறங்கினார்கள்.
1 Samuel 13:23
பெலிஸ்தரின் பாளயம் மிக்மாசிலிருந்து போகிற வழிமட்டும் பரம்பியிருந்தது.
Ezra 2:27
மிக்மாசின் மனிதர் நூற்றிருபத்திரண்டுபேர்.
Isaiah 10:28
அவன் ஆயாத்துக்கு வந்து, மிக்ரோனைக் கடந்து, மிக்மாசிலே தன் ரஸ்துக்களை வைத்திருக்கிறான்.
Tags மிக்மாஸ் ஊரார் நூற்று இருபத்திரண்டுபேர்
நெகேமியா 7:31 Concordance நெகேமியா 7:31 Interlinear நெகேமியா 7:31 Image