Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 1:31

Numbers 1:31 தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 1

எண்ணாகமம் 1:31
செபுலோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், ஐம்பத்தேழாயிரத்து நானூறுபேர்.

Tamil Indian Revised Version
அந்த மாடு முன்பே முட்டுகிற மாடென்று அதின் எஜமான் அறிந்தும், அதைக் கட்டிவைக்காமல் இருந்தால், அவன் மாட்டுக்கு மாட்டைக் கொடுக்கவேண்டும்; செத்ததோ அவனுடையதாக வேண்டும்.

Tamil Easy Reading Version
அம்மனிதனின் மாடு அதற்கும் முன்னர் பிற மிருகங்களைத் தாக்கி காயப்படுத்தியிருந்தால் அதன் உரிமையாளனே மாட்டின் பொறுப்பேற்க வேண்டும். அவன் மாடு மற்ற மாட்டைக் கொன்றிருந்தால் அந்த மாட்டை அவிழ்த்து விட்டபடியால் அதன் உரிமையாளன் குற்றவாளியாவான். அவன் செத்துப்போன மாட்டுக்கு ஈடாக இன்னொரு மாட்டைக் கொடுக்க வேண்டும். அவனது செத்துப் போன மாட்டின் உடலைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.”

Thiru Viviliam
ஆனால், மாடு குத்தும் பழக்கமுடையது என முன்னரே தெரிந்திருந்தும், அதன் உரிமையாளர் எதுவும் செய்யாதிருந்தால், அவர் மாட்டுக்கு மாடு என ஈடுகொடுக்கத்தான் வேண்டும். செத்தது அவரைச் சேரும்.

யாத்திராகமம் 21:35யாத்திராகமம் 21

King James Version (KJV)
Or if it be known that the ox hath used to push in time past, and his owner hath not kept him in; he shall surely pay ox for ox; and the dead shall be his own.

American Standard Version (ASV)
Or if it be known that the ox was wont to gore in time past, and its owner hath not kept it in, he shall surely pay ox for ox, and the dead `beast’ shall be his own.

Bible in Basic English (BBE)
But if it is common knowledge that the ox has frequently done such damage in the past, and its owner has not kept it under control, he will have to give ox for ox; and the dead beast will be his.

Darby English Bible (DBY)
Or if it be known that the ox have gored heretofore, and its owner have not kept him in, he shall in any case restore ox for ox; and the dead shall be his.

Webster’s Bible (WBT)
Or if it shall be known that the ox hath used to push in time past, and his owner hath not restrained him; he shall surely pay ox for ox, and the dead shall be his own.

World English Bible (WEB)
Or if it is known that the bull was in the habit of goring in the past, and its owner has not kept it in, he shall surely pay bull for bull, and the dead animal shall be his own.

Young’s Literal Translation (YLT)
or, it hath been known that the ox is `one’ accustomed to gore heretofore, and its owner doth not watch it, he certainly repayeth ox for ox, and the dead is his.

யாத்திராகமம் Exodus 21:36
அந்த மாடு முன்னமே முட்டுகிற மாடென்று அதின் எஜமான் அறிந்திருந்தும், அதைக் கட்டிவைக்காதிருந்தால், அவன் மாட்டுக்கு மாட்டைக் கொடுக்கக்கடவன்; செத்ததோ அவனுடையதாகவேண்டும்.
Or if it be known that the ox hath used to push in time past, and his owner hath not kept him in; he shall surely pay ox for ox; and the dead shall be his own.

Or
א֣וֹʾôoh
if
it
be
known
נוֹדַ֗עnôdaʿnoh-DA
that
כִּ֠יkee
the
ox
שׁ֣וֹרšôrshore
push
to
used
hath
נַגָּ֥חnaggāḥna-ɡAHK
in
time
past,
הוּא֙hûʾhoo

מִתְּמ֣וֹלmittĕmôlmee-teh-MOLE
and
his
owner
שִׁלְשֹׁ֔םšilšōmsheel-SHOME
not
hath
וְלֹ֥אwĕlōʾveh-LOH
kept
יִשְׁמְרֶ֖נּוּyišmĕrennûyeesh-meh-REH-noo
him
in;
he
shall
surely
בְּעָלָ֑יוbĕʿālāywbeh-ah-LAV
pay
שַׁלֵּ֨םšallēmsha-LAME
ox
יְשַׁלֵּ֥םyĕšallēmyeh-sha-LAME
for
שׁוֹר֙šôrshore
ox;
תַּ֣חַתtaḥatTA-haht
and
the
dead
הַשּׁ֔וֹרhaššôrHA-shore
shall
be
וְהַמֵּ֖תwĕhammētveh-ha-MATE
his
own.
יִֽהְיֶהyihĕyeYEE-heh-yeh
לּֽוֹ׃loh

எண்ணாகமம் 1:31 ஆங்கிலத்தில்

sepulon Koththiraththil Ennnappattavarkal, Aimpaththaelaayiraththu Naanoorupaer.


Tags செபுலோன் கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தேழாயிரத்து நானூறுபேர்
எண்ணாகமம் 1:31 Concordance எண்ணாகமம் 1:31 Interlinear எண்ணாகமம் 1:31 Image

முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 1