எண்ணாகமம் 2:17
பின்பு ஆசரிப்புக் கூடாரம் லேவியரின் சேனையோடே பாளயங்களின் நடுவே பிரயாணப்பட்டுப் போகவேண்டும்; எப்படிப் பாளயமிறங்குகிறார்களோ, அப்படியே அவரவர் தங்கள் வரிசையிலே தங்கள் கொடிகளோடே பிரயாணமாய்ப் போகக்கடவர்கள்.
Tamil Indian Revised Version
பின்பு ஆசரிப்புக் கூடாரம் லேவியர்களின் இராணுவத்தோடு முகாம்களின் நடுவே பிரயாணப்பட்டுப் போகவேண்டும்; எப்படி முகாமிடுகிறார்களோ, அப்படியே அவரவர் தங்களுடைய வரிசையிலே தங்களுடைய கொடிகளோடு பிரயாணமாகப் போகவேண்டும்.
Tamil Easy Reading Version
“ஜனங்கள் பயணம் செய்யும்போது, அடுத்ததாக லேவியரின் குழு செல்ல வேண்டும். ஆசாரிப்புக் கூடாரமானது அவர்களுடைய எல்லா முகாம்களுக்கும் நடுவே இருக்க வேண்டும். அவர்கள் செல்லுகிற வரிசைப்படியே தங்கள் முகாம்களையும் அமைத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் குடும்பக் கொடிகளோடுதான் பயணம் செய்யவேண்டும்.
Thiru Viviliam
அதன் பின், சந்திப்புக்கூடாரம் லேவியர் அணியினரோடு ஏனைய அணியினர் நடுவே செல்லும். அவர்கள் பாளையமிறங்கும்போது செய்வது போன்றே தம் தம் வரிசையில் தம் தம் கொடியேந்தி அணிவகுத்துச் செல்வர்.⒫
King James Version (KJV)
Then the tabernacle of the congregation shall set forward with the camp of the Levites in the midst of the camp: as they encamp, so shall they set forward, every man in his place by their standards.
American Standard Version (ASV)
Then the tent of meeting shall set forward, with the camp of the Levites in the midst of the camps: as they encamp, so shall they set forward, every man in his place, by their standards.
Bible in Basic English (BBE)
Then the Tent of meeting is to go forward, with the tents of the Levites, in the middle of the armies; in the same order as their tents are placed, they are to go forward, every man under his flag.
Darby English Bible (DBY)
And the tent of meeting shall set forth, the camp of the Levites in the midst of the camps; as they encamp, so shall they set forth, every man in his place, according to their standards.
Webster’s Bible (WBT)
Then the tabernacle of the congregation shall move forward with the camp of the Levites, in the midst of the camp: as they encamp, so shall they move forward, every man in his place by their standards.
World English Bible (WEB)
“Then the tent of meeting shall set out, with the camp of the Levites in the midst of the camps. As they encamp, so shall they set out, every man in his place, by their standards.
Young’s Literal Translation (YLT)
And the tent of meeting — the camp of the Levites — hath journeyed in the midst of the camps; as they encamp so they journey, each at his station by their standards.
எண்ணாகமம் Numbers 2:17
பின்பு ஆசரிப்புக் கூடாரம் லேவியரின் சேனையோடே பாளயங்களின் நடுவே பிரயாணப்பட்டுப் போகவேண்டும்; எப்படிப் பாளயமிறங்குகிறார்களோ, அப்படியே அவரவர் தங்கள் வரிசையிலே தங்கள் கொடிகளோடே பிரயாணமாய்ப் போகக்கடவர்கள்.
Then the tabernacle of the congregation shall set forward with the camp of the Levites in the midst of the camp: as they encamp, so shall they set forward, every man in his place by their standards.
Then the tabernacle | וְנָסַ֧ע | wĕnāsaʿ | veh-na-SA |
congregation the of | אֹֽהֶל | ʾōhel | OH-hel |
shall set forward | מוֹעֵ֛ד | môʿēd | moh-ADE |
camp the with | מַֽחֲנֵ֥ה | maḥănē | ma-huh-NAY |
of the Levites | הַלְוִיִּ֖ם | halwiyyim | hahl-vee-YEEM |
in the midst | בְּת֣וֹךְ | bĕtôk | beh-TOKE |
camp: the of | הַֽמַּחֲנֹ֑ת | hammaḥănōt | ha-ma-huh-NOTE |
as | כַּֽאֲשֶׁ֤ר | kaʾăšer | ka-uh-SHER |
they encamp, | יַֽחֲנוּ֙ | yaḥănû | ya-huh-NOO |
so | כֵּ֣ן | kēn | kane |
forward, set they shall | יִסָּ֔עוּ | yissāʿû | yee-SA-oo |
every man | אִ֥ישׁ | ʾîš | eesh |
in | עַל | ʿal | al |
place his | יָד֖וֹ | yādô | ya-DOH |
by their standards. | לְדִגְלֵיהֶֽם׃ | lĕdiglêhem | leh-deeɡ-lay-HEM |
எண்ணாகமம் 2:17 ஆங்கிலத்தில்
Tags பின்பு ஆசரிப்புக் கூடாரம் லேவியரின் சேனையோடே பாளயங்களின் நடுவே பிரயாணப்பட்டுப் போகவேண்டும் எப்படிப் பாளயமிறங்குகிறார்களோ அப்படியே அவரவர் தங்கள் வரிசையிலே தங்கள் கொடிகளோடே பிரயாணமாய்ப் போகக்கடவர்கள்
எண்ணாகமம் 2:17 Concordance எண்ணாகமம் 2:17 Interlinear எண்ணாகமம் 2:17 Image
முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 2