எண்ணாகமம் 22:33
கழுதை என்னைக் கண்டு, இந்த மூன்று தரம் எனக்கு விலகிற்று; எனக்கு விலகாமல் இருந்ததானால், இப்பொழுது நான் உன்னை கொன்றுபோட்டு, கழுதையை உயிரோடே வைப்பேன் என்றார்.
Tamil Indian Revised Version
கழுதை என்னைக் கண்டு, இந்த மூன்றுமுறை எனக்கு விலகியது; எனக்கு விலகாமல் இருந்திருந்தால், இப்பொழுது நான் உன்னைக் கொன்றுபோட்டு, கழுதையை உயிரோடு வைப்பேன் என்றார்.
Tamil Easy Reading Version
ஆனால் சரியான நேரத்தில் கழுதை என்னைப் பார்த்து என்னிடமிருந்து திரும்பிவிட்டது. இது மூன்றுமுறை நடைபெற்றது. கழுதை அவ்வாறு திரும்பாமல் இருந்திருந்தால் நான் அப்பொழுதே உன்னைக் கொன்றிருப்பேன். நான் உன் கழுதையை உயிர் பிழைக்க வைத்திருப்பேன்” என்றார்.
Thiru Viviliam
இந்தக் கழுதை என்னைக் கண்டு இந்த மூன்று முறையும் என் முன்னின்று திரும்பி விலகியது. அது என் முன்னின்று திரும்பி விலகாதிருந்தால் உறுதியாக இப்போதே உன்னை நான் கொன்று, அதை வாழ விட்டிருப்பேன்.”
King James Version (KJV)
And the ass saw me, and turned from me these three times: unless she had turned from me, surely now also I had slain thee, and saved her alive.
American Standard Version (ASV)
and the ass saw me, and turned aside before me these three times: unless she had turned aside from me, surely now I had even slain thee, and saved her alive.
Bible in Basic English (BBE)
And the ass saw me, turning to one side from me three times: if she had not gone to one side, I would certainly have put you to death and kept her safe.
Darby English Bible (DBY)
And the ass saw me, and turned from me these three times; had she not turned from me, I had now certainly slain thee, and saved her alive.
Webster’s Bible (WBT)
And the ass saw me, and turned from me these three times: unless she had turned from me, surely now also I had slain thee, and saved her alive.
World English Bible (WEB)
and the donkey saw me, and turned aside before me these three times: unless she had turned aside from me, surely now I had even slain you, and saved her alive.
Young’s Literal Translation (YLT)
and the ass seeth me, and turneth aside at my presence these three times; unless she had turned aside from my presence, surely now also, thee I had slain, and her kept alive.’
எண்ணாகமம் Numbers 22:33
கழுதை என்னைக் கண்டு, இந்த மூன்று தரம் எனக்கு விலகிற்று; எனக்கு விலகாமல் இருந்ததானால், இப்பொழுது நான் உன்னை கொன்றுபோட்டு, கழுதையை உயிரோடே வைப்பேன் என்றார்.
And the ass saw me, and turned from me these three times: unless she had turned from me, surely now also I had slain thee, and saved her alive.
And the ass | וַתִּרְאַ֙נִי֙ | wattirʾaniy | va-teer-AH-NEE |
saw | הָֽאָת֔וֹן | hāʾātôn | ha-ah-TONE |
me, and turned | וַתֵּ֣ט | wattēṭ | va-TATE |
me from | לְפָנַ֔י | lĕpānay | leh-fa-NAI |
these | זֶ֖ה | ze | zeh |
three | שָׁלֹ֣שׁ | šālōš | sha-LOHSH |
times: | רְגָלִ֑ים | rĕgālîm | reh-ɡa-LEEM |
unless | אוּלַי֙ | ʾûlay | oo-LA |
turned had she | נָֽטְתָ֣ה | nāṭĕtâ | na-teh-TA |
from me, | מִפָּנַ֔י | mippānay | mee-pa-NAI |
surely | כִּ֥י | kî | kee |
now | עַתָּ֛ה | ʿattâ | ah-TA |
also | גַּם | gam | ɡahm |
slain had I | אֹֽתְכָ֥ה | ʾōtĕkâ | oh-teh-HA |
thee, and saved her alive. | הָרַ֖גְתִּי | hāragtî | ha-RAHɡ-tee |
וְאוֹתָ֥הּ | wĕʾôtāh | veh-oh-TA | |
הֶֽחֱיֵֽיתִי׃ | heḥĕyêtî | HEH-hay-YAY-tee |
எண்ணாகமம் 22:33 ஆங்கிலத்தில்
Tags கழுதை என்னைக் கண்டு இந்த மூன்று தரம் எனக்கு விலகிற்று எனக்கு விலகாமல் இருந்ததானால் இப்பொழுது நான் உன்னை கொன்றுபோட்டு கழுதையை உயிரோடே வைப்பேன் என்றார்
எண்ணாகமம் 22:33 Concordance எண்ணாகமம் 22:33 Interlinear எண்ணாகமம் 22:33 Image
முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 22