Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 26:62

ગણના 26:62 தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 26

எண்ணாகமம் 26:62
அவர்களில் ஒரு மாதத்து ஆண்பிள்ளை முதலாக எண்ணப்பட்டவர்கள் இருபத்து மூவாயிரம்பேர்; இஸ்ரவேல் புத்திரரின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுக்கப்படாதபடியினால், அவர்கள் இஸ்ரவேல் புத்திரரின் இலக்கத்திற்கு உட்படவில்லை.

Tamil Indian Revised Version
பார்வோனுடைய பாத்திரம் என்னுடைய கையிலே இருந்தது; நான் அந்தப் பழங்களைப் பறித்து, அவைகளைப் பார்வோனுடைய பாத்திரத்தில் பிழிந்து, அந்தப் பாத்திரத்தைப் பார்வோனுடைய கையிலே கொடுத்தேன் என்று தன் கனவைச் சொன்னான்.

Tamil Easy Reading Version
நான் பார்வோனின் கோப்பையை ஏந்தியிருந்தேன். எனவே அந்தத் திராட்சையைப் பிழிந்து சாறு எடுத்தேன். பிறகு அதனைப் பார்வோனுக்குக் கொடுத்தேன்” என்றான்.

Thiru Viviliam
கையில் பார்வோனின் கிண்ணம் இருந்தது. நான் பழங்களைப் பறித்து, பார்வோனின் கிண்ணத்தில் பிழிந்து, அந்தக் கிண்ணத்தைப் பார்வோனின் கையில் கொடுத்தேன்” என்றான்.

ஆதியாகமம் 40:10ஆதியாகமம் 40ஆதியாகமம் 40:12

King James Version (KJV)
And Pharaoh’s cup was in my hand: and I took the grapes, and pressed them into Pharaoh’s cup, and I gave the cup into Pharaoh’s hand.

American Standard Version (ASV)
and Pharaoh’s cup was in my hand; and I took the grapes, and pressed them into Pharaoh’s cup, and I gave the cup into Pharaoh’s hand.

Bible in Basic English (BBE)
And Pharaoh’s cup was in my hand, and I took the grapes and crushing them into Pharaoh’s cup, gave the cup into Pharaoh’s hand.

Darby English Bible (DBY)
And Pharaoh’s cup was in my hand; and I took the grapes, and pressed them into Pharaoh’s cup, and gave the cup into Pharaoh’s hand.

Webster’s Bible (WBT)
And Pharaoh’s cup was in my hand: and I took the grapes, and pressed them into Pharaoh’s cup, and I gave the cup into Pharaoh’s hand.

World English Bible (WEB)
Pharaoh’s cup was in my hand; and I took the grapes, and pressed them into Pharaoh’s cup, and I gave the cup into Pharaoh’s hand.”

Young’s Literal Translation (YLT)
and Pharaoh’s cup `is’ in my hand, and I take the grapes and press them into the cup of Pharaoh, and I give the cup into the hand of Pharaoh.’

ஆதியாகமம் Genesis 40:11
பார்வோனுடைய பாத்திரம் என் கையிலே இருந்தது; நான் அந்தப் பழங்களைப் பறித்து, அவைகளைப் பார்வோனுடைய பாத்திரத்தில் பிழிந்து, அந்தப் பாத்திரத்தைப் பார்வோனுடைய கையிலே கொடுத்தேன் என்று, தன் சொப்பனத்தைச் சொன்னான்.
And Pharaoh's cup was in my hand: and I took the grapes, and pressed them into Pharaoh's cup, and I gave the cup into Pharaoh's hand.

And
Pharaoh's
וְכ֥וֹסwĕkôsveh-HOSE
cup
פַּרְעֹ֖הparʿōpahr-OH
was
in
my
hand:
בְּיָדִ֑יbĕyādîbeh-ya-DEE
took
I
and
וָֽאֶקַּ֣חwāʾeqqaḥva-eh-KAHK

אֶתʾetet
the
grapes,
הָֽעֲנָבִ֗יםhāʿănābîmha-uh-na-VEEM
pressed
and
וָֽאֶשְׂחַ֤טwāʾeśḥaṭva-es-HAHT
them
into
אֹתָם֙ʾōtāmoh-TAHM
Pharaoh's
אֶלʾelel
cup,
כּ֣וֹסkôskose
gave
I
and
פַּרְעֹ֔הparʿōpahr-OH

וָֽאֶתֵּ֥ןwāʾettēnva-eh-TANE
the
cup
אֶתʾetet
into
הַכּ֖וֹסhakkôsHA-kose
Pharaoh's
עַלʿalal
hand.
כַּ֥ףkapkahf
פַּרְעֹֽה׃parʿōpahr-OH

எண்ணாகமம் 26:62 ஆங்கிலத்தில்

avarkalil Oru Maathaththu Aannpillai Muthalaaka Ennnappattavarkal Irupaththu Moovaayirampaer; Isravael Puththirarin Naduvae Avarkalukkuch Suthantharam Kodukkappadaathapatiyinaal, Avarkal Isravael Puththirarin Ilakkaththirku Utpadavillai.


Tags அவர்களில் ஒரு மாதத்து ஆண்பிள்ளை முதலாக எண்ணப்பட்டவர்கள் இருபத்து மூவாயிரம்பேர் இஸ்ரவேல் புத்திரரின் நடுவே அவர்களுக்குச் சுதந்தரம் கொடுக்கப்படாதபடியினால் அவர்கள் இஸ்ரவேல் புத்திரரின் இலக்கத்திற்கு உட்படவில்லை
எண்ணாகமம் 26:62 Concordance எண்ணாகமம் 26:62 Interlinear எண்ணாகமம் 26:62 Image

முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 26