எண்ணாகமம் 26:9
எலியாபின் குமாரர் நேமுவேல், தாத்தான், அபிராம் என்பவர்கள்; இந்தத் தாத்தான் அபிராம் என்பவர்களே சபையில் பேர்பெற்றவர்களாயிருந்து, கர்த்தருக்கு விரோதமாகப் போராட்டம் பண்ணி, கோராகின் கூட்டாளிகளாகி, மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக விவாதம்பண்ணினவர்கள்.
Tamil Indian Revised Version
எலியாபின் மகன்கள் நேமுவேல், தாத்தான், அபிராம் என்பவர்கள்; இந்தத் தாத்தான் அபிராம் என்பவர்களே சபையில் பெயர்பெற்றவர்களாக இருந்து, கர்த்தருக்கு எதிராகப் போராட்டம்செய்து, கோராகின் கூட்டாளிகளாகி, மோசேக்கும், ஆரோனுக்கும் எதிராக விவாதம்செய்தவர்கள்.
Tamil Easy Reading Version
எலியாப்புக்கு மூன்று மகன்கள். அவர்கள் நேமுவேல், தாத்தான், அபிராம் ஆகியோர். இவர்களில் தாத்தான் அபிராம் என்ற இரு தலைவர்களும், மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராகத் திரும்பினவர்கள் ஆவார்கள். இவர்கள் கர்த்தருக்கு எதிராகச் செயல்பட்ட கோராகைப் பின்பற்றினார்கள்.
Thiru Viviliam
எலியாபு புதல்வர்; நெமுவேல், தாத்தான், அபிராம். கோராகின் கூட்டத்தார் ஆண்டவருடன் வாக்குவாதம் செய்தபோது மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராகப் போராடுமாறு மக்கள் கூட்டமைப்பு தேர்ந்தெடுத்த தாத்தானும் அபிராமும் இவர்களே.
King James Version (KJV)
And the sons of Eliab; Nemuel, and Dathan, and Abiram. This is that Dathan and Abiram, which were famous in the congregation, who strove against Moses and against Aaron in the company of Korah, when they strove against the LORD:
American Standard Version (ASV)
And the sons of Eliab: Nemuel, and Dathan, and Abiram. These are that Dathan and Abiram, who were called of the congregation, who strove against Moses and against Aaron in the company of Korah, when they strove against Jehovah,
Bible in Basic English (BBE)
And the sons of Eliab: Nemuel and Dathan and Abiram. These are the same Dathan and Abiram who had a place in the meeting of the people, who together with Korah made an outcry against Moses and Aaron and against the Lord:
Darby English Bible (DBY)
and the sons of Eliab were Nemuel, and Dathan, and Abiram. This is that Dathan and Abiram, summoned of the assembly, who contended against Moses and against Aaron in the band of Korah, when they contended against Jehovah.
Webster’s Bible (WBT)
And the sons of Eliab; Nemuel, and Dathan, and Abiram. This is that Dathan and Abiram, who were famous in the congregation, who strove against Moses and against Aaron in the company of Korah, when they strove against the LORD:
World English Bible (WEB)
The sons of Eliab: Nemuel, and Dathan, and Abiram. These are that Dathan and Abiram, who were called of the congregation, who strove against Moses and against Aaron in the company of Korah, when they strove against Yahweh,
Young’s Literal Translation (YLT)
and the sons of Eliab `are’ Nemuel and Dathan and Abiram; this `is that’ Dathan and Abiram, called ones of the company, who have striven against Moses and against Aaron in the company of Korah, in their striving against Jehovah,
எண்ணாகமம் Numbers 26:9
எலியாபின் குமாரர் நேமுவேல், தாத்தான், அபிராம் என்பவர்கள்; இந்தத் தாத்தான் அபிராம் என்பவர்களே சபையில் பேர்பெற்றவர்களாயிருந்து, கர்த்தருக்கு விரோதமாகப் போராட்டம் பண்ணி, கோராகின் கூட்டாளிகளாகி, மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக விவாதம்பண்ணினவர்கள்.
And the sons of Eliab; Nemuel, and Dathan, and Abiram. This is that Dathan and Abiram, which were famous in the congregation, who strove against Moses and against Aaron in the company of Korah, when they strove against the LORD:
And the sons | וּבְנֵ֣י | ûbĕnê | oo-veh-NAY |
of Eliab; | אֱלִיאָ֔ב | ʾĕlîʾāb | ay-lee-AV |
Nemuel, | נְמוּאֵ֖ל | nĕmûʾēl | neh-moo-ALE |
and Dathan, | וְדָתָ֣ן | wĕdātān | veh-da-TAHN |
and Abiram. | וַֽאֲבִירָ֑ם | waʾăbîrām | va-uh-vee-RAHM |
This | הֽוּא | hûʾ | hoo |
is that Dathan | דָתָ֨ן | dātān | da-TAHN |
and Abiram, | וַֽאֲבִירָ֜ם | waʾăbîrām | va-uh-vee-RAHM |
which were famous | קְרואֵ֣י | qĕrwʾê | ker-v-A |
congregation, the in | הָֽעֵדָ֗ה | hāʿēdâ | ha-ay-DA |
who | אֲשֶׁ֨ר | ʾăšer | uh-SHER |
strove | הִצּ֜וּ | hiṣṣû | HEE-tsoo |
against | עַל | ʿal | al |
Moses | מֹשֶׁ֤ה | mōše | moh-SHEH |
and against | וְעַֽל | wĕʿal | veh-AL |
Aaron | אַהֲרֹן֙ | ʾahărōn | ah-huh-RONE |
company the in | בַּֽעֲדַת | baʿădat | BA-uh-daht |
of Korah, | קֹ֔רַח | qōraḥ | KOH-rahk |
when they strove | בְּהַצֹּתָ֖ם | bĕhaṣṣōtām | beh-ha-tsoh-TAHM |
against | עַל | ʿal | al |
the Lord: | יְהוָֽה׃ | yĕhwâ | yeh-VA |
எண்ணாகமம் 26:9 ஆங்கிலத்தில்
Tags எலியாபின் குமாரர் நேமுவேல் தாத்தான் அபிராம் என்பவர்கள் இந்தத் தாத்தான் அபிராம் என்பவர்களே சபையில் பேர்பெற்றவர்களாயிருந்து கர்த்தருக்கு விரோதமாகப் போராட்டம் பண்ணி கோராகின் கூட்டாளிகளாகி மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக விவாதம்பண்ணினவர்கள்
எண்ணாகமம் 26:9 Concordance எண்ணாகமம் 26:9 Interlinear எண்ணாகமம் 26:9 Image
முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 26