எண்ணாகமம் 28:13
போஜனபலியாக ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்குப் பத்தில் ஒரு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலியாகச் செலுத்தக்கடவீர்கள்.
Tamil Indian Revised Version
உணவுபலியாக ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்குப் பத்தில் ஒரு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும் கர்த்தருக்கு நறுமண வாசனையான சர்வாங்கதகனபலியாகச் செலுத்தவேண்டும்.
Tamil Easy Reading Version
ஒவ்வொரு ஆட்டுக் குட்டியோடும் தரப்படும் தானியப்பலியில் பத்திலே ஒரு பங்கான மென்மையான மாவை ஒலிவ எண்ணெயுடன் பிசைந்து கொடுக்க வேண்டும். இவற்றை நெருப்பில் தகன பலிகயாகக் கொடுக்கவேண்டும். இதன் நறுமணம் கர்த்தருக்கு மிகவும் பிடித்தமானதாக இருக்கும்.
Thiru Viviliam
உணவுப் படையலுக்காக ஆட்டுக்குட்டி ஒவ்வொன்றுக்கும் எண்ணெயில் பிசைந்த பத்திலொரு பங்கு மெல்லிய மாவு. இவை எரிபலிக்காகவும் ஆண்டவருக்கு உகந்த நறுமணமான நெருப்புப் பலிக்காகவும் இருக்க வேண்டியவை.
King James Version (KJV)
And a several tenth deal of flour mingled with oil for a meat offering unto one lamb; for a burnt offering of a sweet savor, a sacrifice made by fire unto the LORD.
American Standard Version (ASV)
and a tenth part of fine flour mingled with oil for a meal-offering unto every lamb; for a burnt-offering of a sweet savor, an offering made by fire unto Jehovah.
Bible in Basic English (BBE)
And a separate tenth part of the best meal mixed with oil for a meal offering for every lamb; for a burned offering of a sweet smell, an offering made by fire to the Lord.
Darby English Bible (DBY)
and a tenth part of fine flour mingled with oil as an oblation for each lamb: [it is] a burnt-offering of a sweet odour, an offering by fire to Jehovah.
Webster’s Bible (WBT)
And a several tenth-part of flour mingled with oil for a meat-offering to one lamb, for a burnt-offering of a sweet savor, a sacrifice made by fire to the LORD.
World English Bible (WEB)
and a tenth part of fine flour mixed with oil for a meal-offering to every lamb; for a burnt offering of a sweet savor, an offering made by fire to Yahweh.
Young’s Literal Translation (YLT)
and a several tenth deal of flour, a present, mixed with oil, for the one lamb; a burnt-offering, a sweet fragrance, a fire-offering to Jehovah;
எண்ணாகமம் Numbers 28:13
போஜனபலியாக ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்குப் பத்தில் ஒரு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலியாகச் செலுத்தக்கடவீர்கள்.
And a several tenth deal of flour mingled with oil for a meat offering unto one lamb; for a burnt offering of a sweet savor, a sacrifice made by fire unto the LORD.
And a several tenth deal | וְעִשָּׂרֹ֣ן | wĕʿiśśārōn | veh-ee-sa-RONE |
עִשָּׂר֗וֹן | ʿiśśārôn | ee-sa-RONE | |
of flour | סֹ֤לֶת | sōlet | SOH-let |
mingled | מִנְחָה֙ | minḥāh | meen-HA |
with oil | בְּלוּלָ֣ה | bĕlûlâ | beh-loo-LA |
for a meat offering | בַשֶּׁ֔מֶן | baššemen | va-SHEH-men |
unto one | לַכֶּ֖בֶשׂ | lakkebeś | la-KEH-ves |
lamb; | הָֽאֶחָ֑ד | hāʾeḥād | ha-eh-HAHD |
for a burnt offering | עֹלָה֙ | ʿōlāh | oh-LA |
sweet a of | רֵ֣יחַ | rêaḥ | RAY-ak |
savour, | נִיחֹ֔חַ | nîḥōaḥ | nee-HOH-ak |
fire by made sacrifice a | אִשֶּׁ֖ה | ʾišše | ee-SHEH |
unto the Lord. | לַֽיהוָֽה׃ | layhwâ | LAI-VA |
எண்ணாகமம் 28:13 ஆங்கிலத்தில்
Tags போஜனபலியாக ஒவ்வொரு ஆட்டுக்குட்டிக்குப் பத்தில் ஒரு பங்கானதும் எண்ணெயிலே பிசைந்ததுமான மாவையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலியாகச் செலுத்தக்கடவீர்கள்
எண்ணாகமம் 28:13 Concordance எண்ணாகமம் 28:13 Interlinear எண்ணாகமம் 28:13 Image
முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 28