Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

எண்ணாகமம் 36:6

எண்ணாகமம் 36:6 தமிழ் வேதாகமம் எண்ணாகமம் எண்ணாகமம் 36

எண்ணாகமம் 36:6
கர்த்தர் செலொப்பியாத்தின் குமாரத்திகளைக் குறித்த காரியத்தில் கட்டளையிடுகிறதாவது: அவர்கள் தங்களுக்கு இஷ்டமானவர்களை விவாகஞ்செய்யலாம்; ஆனாலும், தங்கள் பிதாவின் கோத்திரவம்சத்தாரில் மாத்திரம் அவர்கள் விவாகஞ்செய்யவேண்டும்.

Tamil Indian Revised Version
கர்த்தர் செலொப்பியாத்தின் மகள்களைக்குறித்த காரியத்தில் கட்டளையிடுகிறதாவது: அவர்கள் தங்களுக்கு இஷ்டமானவர்களை திருமணம்செய்யலாம்; ஆனாலும், தங்களுடைய பிதாவின் கோத்திர வம்சத்தாரில் மட்டும் அவர்கள் திருமணம் செய்யவேண்டும்.

Tamil Easy Reading Version
செலொப்பியாத்தின் மகள்கள் விஷயத்தில் கர்த்தர் கூறும் கட்டளைகளாவன: அவர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களை மணந்துகொள்ளலாம். எனினும் அவர்கள் தங்கள் தந்தையின் கோத்திரத்தில் உள்ளவர்களை மட்டுமே மணந்துகொள்ள வேண்டும்.

Thiru Viviliam
செலொபுகாதின் புதல்வியரைக் குறித்து ஆண்டவர் கட்டளையிடுவது இதுவே. “தாங்கள் விரும்பியோரை அவர்கள் மணம் முடிக்கட்டும்; ஆனால், தங்கள் தந்தையின் குலக் குடும்பத்திற்குள் மட்டுமே அவர்கள் மணம் முடிக்க வேண்டும்.

எண்ணாகமம் 36:5எண்ணாகமம் 36எண்ணாகமம் 36:7

King James Version (KJV)
This is the thing which the LORD doth command concerning the daughters of Zelophehad, saying, Let them marry to whom they think best; only to the family of the tribe of their father shall they marry.

American Standard Version (ASV)
This is the thing which Jehovah doth command concerning the daughters of Zelophehad, saying, Let them be married to whom they think best; only into the family of the tribe of their father shall they be married.

Bible in Basic English (BBE)
This is the order of the Lord about the daughters of Zelophehad: The Lord says, Let them take as their husbands whoever is most pleasing to them, but only among the family of their father’s tribe.

Darby English Bible (DBY)
This is the thing which Jehovah hath commanded concerning the daughters of Zelophehad, saying, Let them marry whom they please; only they shall marry one of the tribe of their father,

Webster’s Bible (WBT)
This is the thing which the LORD doth command concerning the daughters of Zelophehad, saying, Let them marry to whom they think best; only to the family of the tribe of their father shall they marry.

World English Bible (WEB)
This is the thing which Yahweh does command concerning the daughters of Zelophehad, saying, Let them be married to whom they think best; only into the family of the tribe of their father shall they be married.

Young’s Literal Translation (YLT)
this `is’ the thing which Jehovah hath commanded concerning the daughters of Zelophehad, saying, To those good in their eyes let them be for wives; only, to a family of the tribe of their fathers let them be for wives;

எண்ணாகமம் Numbers 36:6
கர்த்தர் செலொப்பியாத்தின் குமாரத்திகளைக் குறித்த காரியத்தில் கட்டளையிடுகிறதாவது: அவர்கள் தங்களுக்கு இஷ்டமானவர்களை விவாகஞ்செய்யலாம்; ஆனாலும், தங்கள் பிதாவின் கோத்திரவம்சத்தாரில் மாத்திரம் அவர்கள் விவாகஞ்செய்யவேண்டும்.
This is the thing which the LORD doth command concerning the daughters of Zelophehad, saying, Let them marry to whom they think best; only to the family of the tribe of their father shall they marry.

This
זֶ֣הzezeh
is
the
thing
הַדָּבָ֞רhaddābārha-da-VAHR
which
אֲשֶׁרʾăšeruh-SHER
Lord
the
צִוָּ֣הṣiwwâtsee-WA
doth
command
יְהוָ֗הyĕhwâyeh-VA
daughters
the
concerning
לִבְנ֤וֹתlibnôtleev-NOTE
of
Zelophehad,
צְלָפְחָד֙ṣĕlopḥādtseh-lofe-HAHD
saying,
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
marry
them
Let
לַטּ֥וֹבlaṭṭôbLA-tove

בְּעֵֽינֵיהֶ֖םbĕʿênêhembeh-ay-nay-HEM
think
they
whom
to
תִּֽהְיֶ֣ינָהtihĕyênâtee-heh-YAY-na
best;
לְנָשִׁ֑יםlĕnāšîmleh-na-SHEEM
only
אַ֗ךְʾakak
to
the
family
לְמִשְׁפַּ֛חַתlĕmišpaḥatleh-meesh-PA-haht
tribe
the
of
מַטֵּ֥הmaṭṭēma-TAY
of
their
father
אֲבִיהֶ֖םʾăbîhemuh-vee-HEM
shall
they
marry.
תִּֽהְיֶ֥ינָהtihĕyênâtee-heh-YAY-na

לְנָשִֽׁים׃lĕnāšîmleh-na-SHEEM

எண்ணாகமம் 36:6 ஆங்கிலத்தில்

karththar Seloppiyaaththin Kumaaraththikalaik Kuriththa Kaariyaththil Kattalaiyidukirathaavathu: Avarkal Thangalukku Ishdamaanavarkalai Vivaakanjaெyyalaam; Aanaalum, Thangal Pithaavin Koththiravamsaththaaril Maaththiram Avarkal Vivaakanjaெyyavaenndum.


Tags கர்த்தர் செலொப்பியாத்தின் குமாரத்திகளைக் குறித்த காரியத்தில் கட்டளையிடுகிறதாவது அவர்கள் தங்களுக்கு இஷ்டமானவர்களை விவாகஞ்செய்யலாம் ஆனாலும் தங்கள் பிதாவின் கோத்திரவம்சத்தாரில் மாத்திரம் அவர்கள் விவாகஞ்செய்யவேண்டும்
எண்ணாகமம் 36:6 Concordance எண்ணாகமம் 36:6 Interlinear எண்ணாகமம் 36:6 Image

முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 36