எண்ணாகமம் 5:10
ஒவ்வொருவரும் படைக்கும் பரிசுத்தமான வஸ்துக்கள் அவனுடையதாயிருக்கும்; ஒருவன் ஆசாரியனுக்குக் கொடுக்கிறது எதுவும் அவனுக்கே உரியது என்று சொல் என்றார்.
Tamil Indian Revised Version
ஒவ்வொருவரும் படைக்கும் பரிசுத்தமான பொருட்கள் அவனுடையதாக இருக்கும்; ஒருவன் ஆசாரியனுக்குக் கொடுக்கிறது எதுவும் அவனுக்கே உரியது என்று சொல் என்றார்.
Tamil Easy Reading Version
ஒருவன் இது போன்ற சிறப்பு காணிக்கைகளை கொடுக்காமலும் இருக்கலாம். ஆனால் ஆசாரியனுக்குக் கொடுக்கப்பட்ட எதுவும் அவனுக்கு உரியதாகிவிடும்” என்று கூறினார்.
Thiru Viviliam
ஒவ்வொரு மனிதனின் புனிதப் பொருள்களும் அவனுக்குரியவை; ஆனால், அவன் குருவுக்குக் கொடுப்பது குருவையே சேரும்.
King James Version (KJV)
And every man’s hallowed things shall be his: whatsoever any man giveth the priest, it shall be his.
American Standard Version (ASV)
And every man’s hallowed things shall be his: whatsoever any man giveth the priest, it shall be his.
Bible in Basic English (BBE)
And every man’s holy things will be his: whatever a man gives to the priest will be his.
Darby English Bible (DBY)
And every man’s hallowed things shall be his: whatever any man giveth the priest shall be his.
Webster’s Bible (WBT)
And every man’s hallowed things shall be his: whatever any man giveth to the priest, it shall be his.
World English Bible (WEB)
Every man’s holy things shall be his: whatever any man gives the priest, it shall be his.”
Young’s Literal Translation (YLT)
and any man’s hallowed things become his; that which any man giveth to the priest becometh his.’
எண்ணாகமம் Numbers 5:10
ஒவ்வொருவரும் படைக்கும் பரிசுத்தமான வஸ்துக்கள் அவனுடையதாயிருக்கும்; ஒருவன் ஆசாரியனுக்குக் கொடுக்கிறது எதுவும் அவனுக்கே உரியது என்று சொல் என்றார்.
And every man's hallowed things shall be his: whatsoever any man giveth the priest, it shall be his.
And every man's | וְאִ֥ישׁ | wĕʾîš | veh-EESH |
אֶת | ʾet | et | |
hallowed things | קֳדָשָׁ֖יו | qŏdāšāyw | koh-da-SHAV |
shall be | ל֣וֹ | lô | loh |
whatsoever his: | יִֽהְי֑וּ | yihĕyû | yee-heh-YOO |
any man | אִ֛ישׁ | ʾîš | eesh |
giveth | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
priest, the | יִתֵּ֥ן | yittēn | yee-TANE |
it shall be | לַכֹּהֵ֖ן | lakkōhēn | la-koh-HANE |
his. | ל֥וֹ | lô | loh |
יִֽהְיֶֽה׃ | yihĕye | YEE-heh-YEH |
எண்ணாகமம் 5:10 ஆங்கிலத்தில்
Tags ஒவ்வொருவரும் படைக்கும் பரிசுத்தமான வஸ்துக்கள் அவனுடையதாயிருக்கும் ஒருவன் ஆசாரியனுக்குக் கொடுக்கிறது எதுவும் அவனுக்கே உரியது என்று சொல் என்றார்
எண்ணாகமம் 5:10 Concordance எண்ணாகமம் 5:10 Interlinear எண்ணாகமம் 5:10 Image
முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 5