எண்ணாகமம் 5:31
புருஷனானவன் அக்கிரமத்திற்கு நீங்கலாயிருப்பான்; அப்படிப்பட்ட ஸ்திரீயோ, தன் அக்கிரமத்தைச் சுமப்பாள் என்று சொல் என்றார்.
Tamil Indian Revised Version
கணவன் அக்கிரமத்திற்கு நீங்கலாக இருப்பான்; அப்படிப்பட்டப் பெண்ணோ, தன்னுடைய அக்கிரமத்தைச் சுமப்பாள் என்று சொல் என்றார்.
Tamil Easy Reading Version
அவள் தவறினிமித்தம் அவள் கணவனுக்கு எதுவும் நேரிடாது. ஆனால் அந்தப் பெண்ணோ தன் பாவத்தினிமித்தம் துன்பப்படுவாள்” என்று கூறினார்.
Thiru Viviliam
ஆடவன் தன் குற்றப்பழி அற்றவனாவான்; பெண்ணோ தன் குற்றப்பழியைச் சுமப்பாள்.
King James Version (KJV)
Then shall the man be guiltless from iniquity, and this woman shall bear her iniquity.
American Standard Version (ASV)
And the man shall be free from iniquity, and that woman shall bear her iniquity.
Bible in Basic English (BBE)
Then the man will be free from all wrong, and the woman’s sin will be on her.
Darby English Bible (DBY)
Then shall the man be free from iniquity, but that woman shall bear her iniquity.
Webster’s Bible (WBT)
Then shall the man be guiltless from iniquity, and this woman shall bear her iniquity.
World English Bible (WEB)
The man shall be free from iniquity, and that woman shall bear her iniquity.”
Young’s Literal Translation (YLT)
and the man hath been acquitted from iniquity, and that woman doth bear her iniquity.’
எண்ணாகமம் Numbers 5:31
புருஷனானவன் அக்கிரமத்திற்கு நீங்கலாயிருப்பான்; அப்படிப்பட்ட ஸ்திரீயோ, தன் அக்கிரமத்தைச் சுமப்பாள் என்று சொல் என்றார்.
Then shall the man be guiltless from iniquity, and this woman shall bear her iniquity.
Then shall the man | וְנִקָּ֥ה | wĕniqqâ | veh-nee-KA |
be guiltless | הָאִ֖ישׁ | hāʾîš | ha-EESH |
from iniquity, | מֵֽעָוֹ֑ן | mēʿāwōn | may-ah-ONE |
this and | וְהָֽאִשָּׁ֣ה | wĕhāʾiššâ | veh-ha-ee-SHA |
woman | הַהִ֔וא | hahiw | ha-HEEV |
shall bear | תִּשָּׂ֖א | tiśśāʾ | tee-SA |
אֶת | ʾet | et | |
her iniquity. | עֲוֹנָֽהּ׃ | ʿăwōnāh | uh-oh-NA |
எண்ணாகமம் 5:31 ஆங்கிலத்தில்
Tags புருஷனானவன் அக்கிரமத்திற்கு நீங்கலாயிருப்பான் அப்படிப்பட்ட ஸ்திரீயோ தன் அக்கிரமத்தைச் சுமப்பாள் என்று சொல் என்றார்
எண்ணாகமம் 5:31 Concordance எண்ணாகமம் 5:31 Interlinear எண்ணாகமம் 5:31 Image
முழு அதிகாரம் வாசிக்க : எண்ணாகமம் 5