Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 103:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 103 சங்கீதம் 103:11

சங்கீதம் 103:11
பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது.

Tamil Indian Revised Version
பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாக இருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாக இருக்கிறது.

Tamil Easy Reading Version
வானம் பூமிக்கு எவ்வளவு உயரத்தில் உள்ளதோ, அதைப்போன்று தம்மைப் பின்பற்றுவோரிடம் தேவன் காட்டும் அன்பும் மிக மேலானது.

திருவிவிலியம்
⁽அவர் தமக்கு அஞ்சுவோர்க்குக்␢ காட்டும் பேரன்பு␢ மண்ணினின்று விண்ணளவு போன்று␢ உயர்ந்தது.⁾

Psalm 103:10Psalm 103Psalm 103:12

King James Version (KJV)
For as the heaven is high above the earth, so great is his mercy toward them that fear him.

American Standard Version (ASV)
For as the heavens are high above the earth, So great is his lovingkindness toward them that fear him.

Bible in Basic English (BBE)
For as the heaven is high over the earth, so great is his mercy to his worshippers.

Darby English Bible (DBY)
For as the heavens are high above the earth, so great is his loving-kindness toward them that fear him.

World English Bible (WEB)
For as the heavens are high above the earth, So great is his loving kindness toward those who fear him.

Young’s Literal Translation (YLT)
For, as the height of the heavens `is’ above the earth, His kindness hath been mighty over those fearing Him.

சங்கீதம் Psalm 103:11
பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது.
For as the heaven is high above the earth, so great is his mercy toward them that fear him.

כִּ֤יkee
כִגְבֹ֣הַּkigbōahheeɡ-VOH-ah
שָׁ֭מַיִםšāmayimSHA-ma-yeem
עַלʿalal
הָאָ֑רֶץhāʾāreṣha-AH-rets
גָּבַ֥רgābarɡa-VAHR
חַ֝סְדּ֗וֹḥasdôHAHS-DOH
עַלʿalal
יְרֵאָֽיו׃yĕrēʾāywyeh-ray-AIV

இணை வசனம்

Psalm 57:10
உமது கிருபை வானபரியந்தமும், உமது சத்தியம் மேகமண்டலங்கள்பரியந்தமும் எட்டுகிறது.

Psalm 36:5
கர்த்தாவே, உமது கிருபை வானங்களில் விளங்குகிறது; உமது சத்தியம் மேகமண்டலங்கள் பரியந்தம் எட்டுகிறது.

Ephesians 2:4
தேவனோ இரக்கத்தில் ஐசுவரியமுள்ளவராய் நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினாலே,

Luke 1:50
அவருடைய இரக்கம் அவருக்குப் பயந்திருக்கிறவர்களுக்குத் தலைமுறை தலைமுறைக்குமுள்ளது.

Proverbs 25:3
வானத்தின் உயரமும், பூமியின் ஆழமும், ராஜாக்களின் இருதயங்களும் ஆராய்ந்துமுடியாது.

Psalm 103:17
கர்த்தருடைய கிருபையோ அவருக்குப் பயந்தவர்கள்மேலும், அவருடைய நீதி அவர்கள் பிள்ளைகளுடைய பிள்ளைகள்மேலும் அநாதியாய் என்றென்றைக்கும் உள்ளது.

Ephesians 3:18
சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து;

Isaiah 55:9
பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.

Psalm 89:2
கிருபை என்றென்றைக்கும் ஸ்திரப்பட்டிருக்கும்; உமது உண்மையை வானங்களிலே ஸ்தாபிப்பீர் என்றேன்.

Job 22:12
தேவன் பரலோகத்தின் உன்னதங்களிலிருக்கிறார் அல்லவோ? நட்சத்திரங்களின் உயரத்தைப் பாரும், அவைகள் எத்தனை உயரமாயிருக்கிறது.


Tags பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது
சங்கீதம் 103:11 Concordance சங்கீதம் 103:11 Interlinear சங்கீதம் 103:11 Image