சங்கீதம் 103:14
நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.
Tamil Indian Revised Version
நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.
Tamil Easy Reading Version
தேவன் நம்மைப்பற்றிய எல்லாவற்றையும் அறிந்திருக்கிறார். நாம் மண்ணிலிருந்து படைக்கப்பட்டவர்கள் என்பதையும் தேவன் அறிகிறார்.
திருவிவிலியம்
⁽அவர் நமது உருவத்தை அறிவார்;␢ நாம் தூசி என்பது␢ அவர் நினைவிலுள்ளது.⁾
King James Version (KJV)
For he knoweth our frame; he remembereth that we are dust.
American Standard Version (ASV)
For he knoweth our frame; He remembereth that we are dust.
Bible in Basic English (BBE)
For he has knowledge of our feeble frame; he sees that we are only dust.
Darby English Bible (DBY)
For himself knoweth our frame; he remembereth that we are dust.
World English Bible (WEB)
For he knows how we are made. He remembers that we are dust.
Young’s Literal Translation (YLT)
For He hath known our frame, Remembering that we `are’ dust.
சங்கீதம் Psalm 103:14
நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.
For he knoweth our frame; he remembereth that we are dust.
| כִּי | kî | kee | |
| ה֖וּא | hûʾ | hoo | |
| יָדַ֣ע | yādaʿ | ya-DA | |
| יִצְרֵ֑נוּ | yiṣrēnû | yeets-RAY-noo | |
| זָ֝כ֗וּר | zākûr | ZA-HOOR | |
| כִּי | kî | kee | |
| עָפָ֥ר | ʿāpār | ah-FAHR | |
| אֲנָֽחְנוּ׃ | ʾănāḥĕnû | uh-NA-heh-noo |
இணை வசனம்
Genesis 3:19
நீ பூமியிலிருந்து எடுக்கப்பட்டபடியால், நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்; நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய் என்றார்.
Job 10:9
களிமண்போல என்னை உருவாக்கினீர் என்பதையும், என்னைத் திரும்பத் தூளாகப்போகப்பண்ணுவீர் என்பதையும் நினைத்தருளும்.
Psalm 78:38
அவரோ அவர்களை அழிக்காமல், இரக்கமுள்ளவராய் அவர்கள் அக்கிரமத்தை மன்னித்தார்; அவர் தமது உக்கிரம் முழுவதையும் எழுப்பாமல், அநேகந்தரம் தமது கோபத்தை விலக்கிவிட்டார்.
Psalm 89:47
என் ஜீவன் எவ்வளவு நிலையற்றது என்பதை நினைத்தருளும்; மனுபுத்திரர் யாவரையும் வீணாகச் சிருஷ்டிக்க வேண்டியதென்ன?
Ecclesiastes 12:7
இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை.
Job 7:5
என் மாம்சம் பூச்சிகளினாலும், அடைபற்றின புழுதியினாலும் மூடப்பட்டிருக்கிறது; என் தோல் வெடித்து அருவருப்பாயிற்று.
Job 7:21
என் மீறுதலை நீர் மன்னியாமலும், என் அக்கிரமத்தை நீக்காமலும் இருக்கிறது என்ன? இப்பொழுதே மண்ணில் படுத்துக்கொள்வேன்; விடிற்காலத்திலே என்னைத் தேடுவீரானால் நான் இரேன் என்றான்.
Job 13:25
காற்றடித்த சருகை நொறுக்குவீரோ? காய்ந்துபோன துரும்பைப் பின்தொடருவீரோ?
Isaiah 29:16
ஆ, நீங்கள் எவ்வளவு மாறுபாடுள்ளவர்கள்! குயவன் களிமண்ணுக்குச் சமானமாக எண்ணப்படலாமோ? உண்டாக்கப்பட்டது தன்னை உண்டாக்கினவரைக்குறித்து: அவர் என்னை உண்டாக்கினதில்லை என்றும்; உருவாக்கப்பட்டது தன்னை உருவாக்கினவரைக்குறித்து: அவருக்குப் புத்தியில்லை என்றும் சொல்லத்தகுமோ?
Tags நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார் நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்
சங்கீதம் 103:14 Concordance சங்கீதம் 103:14 Interlinear சங்கீதம் 103:14 Image