Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 105:19

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 105 சங்கீதம் 105:19

சங்கீதம் 105:19
கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது.

Tamil Indian Revised Version
கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறும்வரை அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது.

Tamil Easy Reading Version
அவர் சொன்ன காரியங்கள் அப்படியே நிகழும்வரை யோசேப்பு அடிமையாக இருந்தான். யோசேப்பு நேர்மையானவன் என்பதைக் கர்த்தருடைய செய்தி நிரூபித்தது.

திருவிவிலியம்
⁽காலம் வந்தது;␢ அவர் உரைத்தது நிறைவேறிற்று;␢ ஆண்டவரின் வார்த்தை␢ அவர் உண்மையானவரென மெய்ப்பித்தது.⁾

Psalm 105:18Psalm 105Psalm 105:20

King James Version (KJV)
Until the time that his word came: the word of the LORD tried him.

American Standard Version (ASV)
Until the time that his word came to pass, The word of Jehovah tried him.

Bible in Basic English (BBE)
Till the time when his word came true; he was tested by the word of the Lord.

Darby English Bible (DBY)
Until the time when what he said came about: the word of Jehovah tried him.

World English Bible (WEB)
Until the time that his word happened, And Yahweh’s word proved him true.

Young’s Literal Translation (YLT)
Till the time of the coming of His word The saying of Jehovah hath tried him.

சங்கீதம் Psalm 105:19
கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது.
Until the time that his word came: the word of the LORD tried him.

עַדʿadad
עֵ֥תʿētate
בֹּֽאbōʾboh
דְבָר֑וֹdĕbārôdeh-va-ROH
אִמְרַ֖תʾimrateem-RAHT
יְהוָ֣הyĕhwâyeh-VA
צְרָפָֽתְהוּ׃ṣĕrāpātĕhûtseh-ra-FA-teh-hoo

இணை வசனம்

Genesis 40:20
மூன்றாம்நாள் பார்வோனுடைய ஜன்ம நாளாயிருந்தது; அவன் தன் ஊழியக்காரர் எல்லாருக்கும் விருந்துபண்ணி, பானபாத்திரக்காரருடைய தலைவன் தலையையும் சுயம்பாகிகளுடைய தலைவன் தலையையும் தன் உத்தியோகஸ்தரின் நடுவே உயர்த்தி,

Proverbs 21:1
ராஜாவின் இருதயம் கர்த்தரின் கையில் நீர்க்கால்களைப்போலிருக்கிறது; அதைத் தமது சித்தத்தின்படி அவர் திருப்புகிறார்.

Acts 7:10
தேவனோ அவனுடனேகூட இருந்து, எல்லா உபத்திரவங்களினின்றும் அவனை விடுவித்து, எகிப்தின் ராஜாவாகிய பார்வோன் சமுகத்திலே அவனுக்குக் கிருபையையும் ஞானத்தையும் அருளினார்; அந்த ராஜா அவனை எகிப்துதேசத்திற்கும் தன் வீட்டனைத்திற்கும் அதிகாரியாக ஏற்படுத்தினான்.

Genesis 41:11
நானும் அவனும் ஒரே ராத்திரியிலே வெவ்வேறு பொருள்கொண்ட சொப்பனம் கண்டோம்.

Genesis 41:25
அப்பொழுது யோசேப்பு பார்வோனை நோக்கி: பார்வோனின் சொப்பனம் ஒன்றுதான்; தேவன் தாம் செய்யப்போகிறது இன்னதென்று பார்வோனுக்கு அறிவித்திருக்கிறார்.

Psalm 44:4
தேவனே, நீர் என் ராஜா, யாக்கோபுக்கு இரட்சிப்பைக் கட்டளையிடும்.

Daniel 2:30
உயிரோடிருக்கிற எல்லாரைப்பார்க்கிலும் எனக்கு அதிக ஞானம் உண்டென்பதினாலே அல்ல; அர்த்தம் ராஜாவுக்குத் தெரியவரவும், உம்முடைய இருதயத்தின் நினைவுகளை நீர் அறியவும், இந்த மறைபொருள் எனக்கு வெளியாக்கப்பட்டது.


Tags கர்த்தர் சொன்ன வார்த்தை நிறைவேறுமளவும் அவருடைய வசனம் அவனைப் புடமிட்டது
சங்கீதம் 105:19 Concordance சங்கீதம் 105:19 Interlinear சங்கீதம் 105:19 Image