Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 105:20

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 105 சங்கீதம் 105:20

சங்கீதம் 105:20
ராஜா ஆள் அனுப்பி, அவனைக் கட்டவிழ்க்கச்சொன்னான்; ஜனங்களின் அதிபதி அவனை விடுதலைபண்ணினான்.

Tamil Indian Revised Version
ராஜா ஆள் அனுப்பி, அவனைக் கட்டவிழ்க்கச் சொன்னான்; மக்களின் அதிபதி அவனை விடுதலை செய்தான்.

Tamil Easy Reading Version
எனவே எகிப்திய அரசன் அவனை விடுதலை செய்தான். தேசத்தின் தலைவன் அவனைச் சிறையினின்று விடுவித்தான்.

திருவிவிலியம்
⁽மன்னர் ஆளனுப்பி␢ அவரை விடுதலை செய்தார்;␢ மக்களினங்களின் தலைவர்␢ அவருக்கு விடுதலை அளித்தார்;⁾

Psalm 105:19Psalm 105Psalm 105:21

King James Version (KJV)
The king sent and loosed him; even the ruler of the people, and let him go free.

American Standard Version (ASV)
The king sent and loosed him; Even the ruler of peoples, and let him go free.

Bible in Basic English (BBE)
The king sent men to take off his chains; even the ruler of the people, who let him go free.

Darby English Bible (DBY)
The king sent and loosed him — the ruler of peoples — and let him go free.

World English Bible (WEB)
The king sent and freed him; Even the ruler of peoples, and let him go free.

Young’s Literal Translation (YLT)
The king hath sent, and looseth him, The ruler of the peoples, and draweth him out.

சங்கீதம் Psalm 105:20
ராஜா ஆள் அனுப்பி, அவனைக் கட்டவிழ்க்கச்சொன்னான்; ஜனங்களின் அதிபதி அவனை விடுதலைபண்ணினான்.
The king sent and loosed him; even the ruler of the people, and let him go free.

שָׁ֣לַחšālaḥSHA-lahk
מֶ֭לֶךְmelekMEH-lek
וַיַתִּירֵ֑הוּwayattîrēhûva-ya-tee-RAY-hoo
מֹשֵׁ֥לmōšēlmoh-SHALE
עַ֝מִּ֗יםʿammîmAH-MEEM
וַֽיְפַתְּחֵֽהוּ׃waypattĕḥēhûVA-fa-teh-HAY-hoo

இணை வசனம்

Genesis 41:14
அப்பொழுது பார்வோன் யோசேப்பை அழைப்பித்தான்; அவனைத் தீவிரமாய்க் காவல்கிடங்கிலிருந்து கொண்டுவந்தார்கள். அவன் சவரம்பண்ணிக்கொண்டு, வேறு வஸ்திரம் தரித்து, பார்வோனிடத்தில் வந்தான்.


Tags ராஜா ஆள் அனுப்பி அவனைக் கட்டவிழ்க்கச்சொன்னான் ஜனங்களின் அதிபதி அவனை விடுதலைபண்ணினான்
சங்கீதம் 105:20 Concordance சங்கீதம் 105:20 Interlinear சங்கீதம் 105:20 Image