Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 105:22

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 105 சங்கீதம் 105:22

சங்கீதம் 105:22
அவனைத் தன் வீட்டுக்கு ஆண்டவனும், தன் ஆஸ்திக்கெல்லாம் அதிபதியுமாக்கினான்.

Tamil Indian Revised Version
அவனைத் தன்னுடைய வீட்டுக்கு அதிகாரியும், தன்னுடைய செல்வங்களுக்கெல்லாம் ஆளுனராகவும் ஏற்படுத்தினார்.

Tamil Easy Reading Version
பிற தலைவர்களுக்கு யோசேப்பு ஆணைகள் அளித்தான். யோசேப்பு முதியவர்களுக்குக் கற்பித்தான்.

திருவிவிலியம்
⁽அவர் அரச அலுவலரைப் பயிற்றுவித்தார்;␢ அவருடைய அவைப்பெரியோருக்கு␢ நல்லறிவு புகட்டினார்.⁾

Psalm 105:21Psalm 105Psalm 105:23

King James Version (KJV)
To bind his princes at his pleasure; and teach his senators wisdom.

American Standard Version (ASV)
To bind his princes at his pleasure, And teach his elders wisdom.

Bible in Basic English (BBE)
To give his chiefs teaching at his pleasure, and so that his law-givers might get wisdom from him.

Darby English Bible (DBY)
To bind his princes at his pleasure, and teach his elders wisdom.

World English Bible (WEB)
To discipline his princes at his pleasure, And to teach his elders wisdom.

Young’s Literal Translation (YLT)
To bind his chiefs at his pleasure, And his elders he maketh wise.

சங்கீதம் Psalm 105:22
அவனைத் தன் வீட்டுக்கு ஆண்டவனும், தன் ஆஸ்திக்கெல்லாம் அதிபதியுமாக்கினான்.
To bind his princes at his pleasure; and teach his senators wisdom.

לֶאְסֹ֣רleʾsōrleh-SORE
שָׂרָ֣יוśārāywsa-RAV
בְּנַפְשׁ֑וֹbĕnapšôbeh-nahf-SHOH
וּזְקֵנָ֥יוûzĕqēnāywoo-zeh-kay-NAV
יְחַכֵּֽם׃yĕḥakkēmyeh-ha-KAME

இணை வசனம்

Genesis 41:33
ஆகையால் விவேகமும் ஞானமுமுள்ள ஒரு மனுஷனைத் தேடி, அவனை எகிப்து தேசத்துக்கு அதிகாரியாகப் பார்வோன் ஏற்படுத்துவாராக.

Genesis 41:38
அப்பொழுது பார்வோன் தன் ஊழியக்காரரை நோக்கி: தேவ ஆவியைப் பெற்ற இந்த மனுஷனைப்போல வேறொருவன் உண்டோ என்றான்.

Genesis 41:44
பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: நான் பார்வோன்; ஆனாலும் எகிப்து தேசத்திலுள்ளவர்களில் ஒருவனும் உன் உத்தரவில்லாமல் தன் கையையாவது தன் காலையாவது அசைக்கக் கூடாது என்றான்.

Isaiah 19:11
சோவான்பட்டணத்தின் பிரபுக்களானவர்கள் மூடர்கள்; பார்வோனுடைய ஞானமுள்ள ஆலோசனைக்காரரின் ஆலோசனை மதியீனமாயிற்று: நான் ஞானிகளின் புத்திரன், நான் பூர்வ ராஜாக்களின் குமாரன் என்று பார்வோனுடனே எப்படிச் சொல்லுகிறீர்கள்?


Tags அவனைத் தன் வீட்டுக்கு ஆண்டவனும் தன் ஆஸ்திக்கெல்லாம் அதிபதியுமாக்கினான்
சங்கீதம் 105:22 Concordance சங்கீதம் 105:22 Interlinear சங்கீதம் 105:22 Image