Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 105:31

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 105 சங்கீதம் 105:31

சங்கீதம் 105:31
அவர் கட்டளையிட, அவர்களுடைய எல்லைகளில் எங்கும் வண்டுகளும் பேன்களும் வந்தது.

Tamil Indian Revised Version
அவர் கட்டளையிட, அவர்களுடைய எல்லைகளிலெங்கும் வண்டுகளும் பேன்களும் வந்தது.

Tamil Easy Reading Version
தேவன் கட்டளையிட்டார். ஈக்களும் பேன்களும் வந்தன. அவை எங்கும் நிரம்பின.

திருவிவிலியம்
⁽அவர் கட்டளையிட,␢ அவர்களுடைய நாடு முழுவதிலும்␢ ஈக்களும் கொசுக்களும் திரண்டு வந்தன.⁾

Psalm 105:30Psalm 105Psalm 105:32

King James Version (KJV)
He spake, and there came divers sorts of flies, and lice in all their coasts.

American Standard Version (ASV)
He spake, and there came swarms of flies, And lice in all their borders.

Bible in Basic English (BBE)
He gave the word, and there came the dog-fly, and insects over all the land.

Darby English Bible (DBY)
He spoke, and there came dog-flies, [and] gnats in all their borders.

World English Bible (WEB)
He spoke, and swarms of flies came, And lice in all their borders.

Young’s Literal Translation (YLT)
He hath said, and the beetle cometh, Lice into all their border.

சங்கீதம் Psalm 105:31
அவர் கட்டளையிட, அவர்களுடைய எல்லைகளில் எங்கும் வண்டுகளும் பேன்களும் வந்தது.
He spake, and there came divers sorts of flies, and lice in all their coasts.

אָ֭מַרʾāmarAH-mahr
וַיָּבֹ֣אwayyābōʾva-ya-VOH
עָרֹ֑בʿārōbah-ROVE
כִּ֝נִּ֗יםkinnîmKEE-NEEM
בְּכָלbĕkālbeh-HAHL
גְּבוּלָֽם׃gĕbûlāmɡeh-voo-LAHM

இணை வசனம்

Exodus 8:16
அப்பொழுது கர்த்தர் மோசேயினிடத்தில்: நீ ஆரோனை நோக்கி: உன் கோலை நீட்டி, பூமியின் புழுதியின் மேல் அடி; அப்பொழுது அது எகிப்து தேசமெங்கும் பேன்களாய்ப் போம் என்று சொல் என்றார்.

Exodus 8:21
என் ஜனங்களைப் போகவிடாயாகில், நான் உன் மேலும், உன் ஊழியக்காரர் மேலும், உன் ஜனங்கள்மேலும், உன் வீடுகள் மேலும் பலவித வண்டுகளை அனுப்புவேன்; எகிப்தியர் வீடுகளும் அவர்கள் இருக்கிற தேசமும் அந்த வண்டுகளால் நிறையும்.

Psalm 78:45
அவர்களை அழிக்கும்படி வண்டுஜாதிகளையும், அவர்களைக் கெடுக்கும்படி தவளைகளையும் அவர்களுக்குள்ளே அனுப்பினார்.

Isaiah 7:18
அந்நாட்களிலே, கர்த்தர் எகிப்து நதிகளின் கடையாந்தரத்திலுள்ள ஈயையும், அசீரியா தேசத்திலிருக்கும் தேனீயையும் பயில்காட்டி அழைப்பார்.


Tags அவர் கட்டளையிட அவர்களுடைய எல்லைகளில் எங்கும் வண்டுகளும் பேன்களும் வந்தது
சங்கீதம் 105:31 Concordance சங்கீதம் 105:31 Interlinear சங்கீதம் 105:31 Image