Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 106:31

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 106 சங்கீதம் 106:31

சங்கீதம் 106:31
அது தலைமுறை தலைமுறையாக என்றென்றைக்கும் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.

Tamil Indian Revised Version
அது தலைமுறை தலைமுறையாக என்றைக்கும் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.

Tamil Easy Reading Version
பினெகாஸ் செய்தது மிக நல்ல காரியம் என்பதை தேவன் அறிந்தார். தேவன் நோயைத் தடுத்தார். தேவன் இதை என்றென்றைக்கும் நினைவுக்கூருவார்.

திருவிவிலியம்
⁽இதனால், தலைமுறை தலைமுறையாக␢ என்றென்றும், அவரது செயல்␢ நீதியாகக் கருதப்பட்டது.⁾

Psalm 106:30Psalm 106Psalm 106:32

King James Version (KJV)
And that was counted unto him for righteousness unto all generations for evermore.

American Standard Version (ASV)
And that was reckoned unto him for righteousness, Unto all generations for evermore.

Bible in Basic English (BBE)
And all the generations coming after him kept the memory of his righteousness for ever.

Darby English Bible (DBY)
And that was reckoned unto him for righteousness, from generation to generation, for evermore.

World English Bible (WEB)
That was credited to him for righteousness, For all generations to come.

Young’s Literal Translation (YLT)
And it is reckoned to him to righteousness, To all generations — unto the age.

சங்கீதம் Psalm 106:31
அது தலைமுறை தலைமுறையாக என்றென்றைக்கும் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
And that was counted unto him for righteousness unto all generations for evermore.

וַתֵּחָ֣שֶׁבwattēḥāšebva-tay-HA-shev
ל֭וֹloh
לִצְדָקָ֑הliṣdāqâleets-da-KA
לְדֹ֥רlĕdōrleh-DORE
וָ֝דֹ֗רwādōrVA-DORE
עַדʿadad
עוֹלָֽם׃ʿôlāmoh-LAHM

இணை வசனம்

Numbers 25:11
நான் என் எரிச்சலில் இஸ்ரவேல் புத்திரரை நிர்மூலமாக்காதபடிக்கு, ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயாசாரின் மகன் பினெகாஸ், என் நிமித்தம் அவர்கள் நடுவில் பக்திவைராக்கியம் காண்பித்ததினால், இஸ்ரவேல் புத்திரர் மேல் உண்டான என் உக்கிரத்தைத் திருப்பினான்.

Genesis 15:6
அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்.

Deuteronomy 24:13
அவன் தன் வஸ்திரத்தைப் போட்டுப் படுத்துக்கொண்டு உன்னை ஆசீர்வதிக்கும்படி, பொழுதுபோகும்போது, திரும்ப அந்த அடகை அவனுக்குக் கொடுத்துவிடவேண்டும்: அது உன் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக உனக்கு நீதியாயிருக்கும்.

Mark 14:3
அவர் பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டிலே போஜனபந்தியிருக்கையில், ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற நளதம் என்னும் உத்தம தைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து, அதை உடைத்து, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள்.


Tags அது தலைமுறை தலைமுறையாக என்றென்றைக்கும் அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது
சங்கீதம் 106:31 Concordance சங்கீதம் 106:31 Interlinear சங்கீதம் 106:31 Image