சங்கீதம் 135:10
அவர் அநேகம் ஜாதிகளை அடித்து, பலத்த ராஜாக்களைக் கொன்று;
Tamil Indian Revised Version
அவர் அநேகம் தேசங்களை அடித்து, வலிமைமிக்க ராஜாக்களைக் கொன்று;
Tamil Easy Reading Version
தேவன் பல தேசங்களை முறியடித்தார். தேவன் வல்லமையுடைய அரசர்களைக் கொன்றார்.
திருவிவிலியம்
⁽அவர் பல்வேறு இனத்தவரைத்␢ தாக்கினார்;␢ வலிமைவாய்ந்த மன்னர்களைக்␢ கொன்றார்.⁾
King James Version (KJV)
Who smote great nations, and slew mighty kings;
American Standard Version (ASV)
Who smote many nations, And slew mighty kings,
Bible in Basic English (BBE)
He overcame great nations, and put strong kings to death;
Darby English Bible (DBY)
Who smote great nations, and slew mighty kings,
World English Bible (WEB)
Who struck many nations, And killed mighty kings,
Young’s Literal Translation (YLT)
Who smote many nations, and slew strong kings,
சங்கீதம் Psalm 135:10
அவர் அநேகம் ஜாதிகளை அடித்து, பலத்த ராஜாக்களைக் கொன்று;
Who smote great nations, and slew mighty kings;
| שֶֽׁ֭הִכָּה | šehikkâ | SHEH-hee-ka | |
| גּוֹיִ֣ם | gôyim | ɡoh-YEEM | |
| רַבִּ֑ים | rabbîm | ra-BEEM | |
| וְ֝הָרַ֗ג | wĕhārag | VEH-ha-RAHɡ | |
| מְלָכִ֥ים | mĕlākîm | meh-la-HEEM | |
| עֲצוּמִֽים׃ | ʿăṣûmîm | uh-tsoo-MEEM |
இணை வசனம்
Psalm 136:17
பெரிய ராஜாக்களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
Numbers 21:24
இஸ்ரவேலர் அவனைப் பட்டயக்கருக்கினால் வெட்டி, அர்னோன் தொடங்கி அம்மோன் புத்திரரின் தேசத்தைச்சார்ந்த யாப்போக்குவரைக்குமுள்ள அவனுடைய தேசத்தைக் கட்டிக்கொண்டார்கள்; அம்மோன் புத்திரரின் எல்லை அரணிப்பானதாயிருந்தது.
Psalm 44:2
தேவரீர் உம்முடைய கையினாலே ஜாதிகளைத் துரத்தி, இவர்களை நாட்டி; ஜனங்களைத் துன்பப்படுத்தி, இவர்களைப் பரவப்பண்ணினீர்.
Tags அவர் அநேகம் ஜாதிகளை அடித்து பலத்த ராஜாக்களைக் கொன்று
சங்கீதம் 135:10 Concordance சங்கீதம் 135:10 Interlinear சங்கீதம் 135:10 Image